Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Jn-5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Name the book read before the king/ராஜசமூகத்தில் என்ன புஸ்தகம் வாசிக்கப்பட்டது .

a)

Ten commandments/பத்து கட்டளைகள்

b)

Psalms/சங்கீதங்கள்

c)

The Book of the Chronicles/காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகம்

2.

Who exposed that the king's officers had conspired to assassinate the king?/ராஜாவாகிய ஆகாஸ்வேருவின்மேல் பிரதானிகள் கைப்போடபார்த்த செய்தியை அறிவித்தது யார் ?

a)

Esther/எஸ்தர்

b)

Haman/ஆமான்

c)

Mordecai/மொர்தெகாய்

3.

For whom did Haman made the pole?/ஆமான் யாருக்காக தூக்குமரத்தை செய்தான் ?

a)

Mordecai/மொர்தெகாய்

b)

King/ராஜா

c)

Esther/எஸ்தர்

4.

Name the wife of Haman/ஆமானின் மனைவி பெயர் என்ன ?

a)

Esther/எஸ்தர்

b)

Zeresh/சிரேஷ்

c)

Vasthi/வஸ்தி

5.

Who went home with his head covered in grief?/சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்கு சென்றது யார் ?

a)

Haman/ஆமான்

b)

Mordecai/மொர்தெகாய்

c)

Teresh/தேரேஷ்

6.

What was the origin of Mordecai?/மொர்தெகாய் எந்த குலத்தான் ?

a)

Levi/லேவி

b)

Jewish/யூத

c)

Samaritan/சமாரியா

7.

"Even up to half the kingdom, it will be granted" Who said to whom?/"நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் " யார் யாரிடம் கூறியது ?

a)

King said to Mordecai/ராஜா மொர்தெகாயிடம்

b)

King said to Haman/ராஜா ஆமானிடம்

c)

King said to Esther/ராஜா எஸ்தரிடம்

8.

Who begged to queen Esther for his life?/எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம் பண்ண எழுந்து நின்றது யார் ?

a)

Mordecai/மொர்தெகாய்

b)

Haman/ஆமான்

c)

Teresh/தேரேஷ்

9.

What was the height of the pole made by Haman?/ஆமான் செய்வித்த தூக்குமரத்தின் உயரம் என்ன ?

a)

50 cubits/50 முழம்

b)

40 cubits/40 முழம்

c)

500 cubits/500 முழம்

10.

Who was hanged on the pole?/தூக்குமரத்தில் தூக்கி போடப்பட்டது யார் ?

a)

King's officers/பிரதானிகள்

b)

Mordecai/மொர்தெகாய்

c)

Haman/ஆமான்