Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Armour of God - 3

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

According to 1 Corinthians 1:30, Jesus is our _________

1 கொரிந்தியர் 1:30 படி ஏசு நமக்கு __________

a)

மீட்பு

Redemption

b)

நீதி

Righteousness

c)

பரிசுத்தம்

Holiness

d)

ஞானம்

Wisdom

2.

கர்த்தராகிய தேவனை எங்கே பரிசுத்தம் பண்ண வேண்டும் ?

Where should we set apart Jesus Christ as Lord?

a)

Among unbelievers

இயேசுவை அறியாதவர்கள் நடுவில்

b)

In our hearts

நம் இருதயங்களில்

c)

In our soul

நம் ஆத்துமாவில்

d)

Among believers

விசுவாசிகள் நடுவில்

3.

Choose the correct order in which the gospel works in the life of an unbeliever

ஒரு அவிசுவாசியின் வாழ்க்கையில் சுவிசேஷம் செயல்படும் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

Call - believe - hear - preached to

தொழுது கொள்வது -விசுவாசிப்பது -கேள்விப்படுவது -பிரசங்கிக்கப்படுவது

b)

Preached to - hear - call - believe

பிரசங்கிக்கப்படுவது - கேள்விப்படுவது - தொழுது கொள்வது - விசுவாசிப்பது

c)

Preached to - hear - believe - call

பிரசங்கிக்கப்படுவது - கேள்விப்படுவது - விசுவாசிப்பது - தொழுது கொள்வது

d)

Call - hear -believe -

preached to

தொழுது கொள்வது - கேள்விப்படுவது - விசுவாசிப்பது -

பிரசங்கிக்கப்படுவது

4.

As a believer, what is our part in Romans 10:14?

ஒரு விசுவாசியாக, ரோமர் 10:14ல் நமது பங்கு என்ன?

a)

Preach

பிரசங்கிக்கப்பது

b)

Hear

கேள்விப்படுவது

c)

Call

தொழுதுகொள்வது

d)

Believe

விசுவாசிப்பது

5.

Choose the odd verse out.

மற்ற வசனங்களுடன் பொருந்தாத வசனத்தை தேர்ந்தெடுக்கவும் .

a)

Hebrews 11:1

எபிரேயர் 11:1

b)

Colossians 3:17

கொலோசேயர் 3:17

c)

2 Timothy 4:2

2 தீமோத்தேயு 4:2

d)

1 Peter 3:15

1 பேதுரு 3:15

6.

_______யினாலாவது , ______யினாலாவது , நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் _______தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

And Whatever You Do, Whether In _________ Or the _______,Do It All In The _______Of The Lord Jesus, Giving Thanks To God The Father Through Him.

a)

Power

வல்லமை

b)

Name

நாமம்

c)

Word

வார்த்தை

d)

Deed

கிரியை

7.

What are we supposed to do according to 2 Timothy 4:2?

2 தீமோத்தேயு 4:2ன் படி நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

பிரசங்கம் பண்ண

Preach

b)

கண்டனம் பண்ண

Correct

c)

கடிந்து கொள்ள

Rebuke

d)

புத்திசொல்ல

Encourage

8.

2 Timothy 2:4 - part 2 How are we to do them?

2 தீமோத்தேயு 2:4 நாம் அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும்

a)

Great patience

நீடிய சாந்தத்தோடு

b)

உபதேசத்தோடு

Careful instruction

c)

Gentleness

சாந்தத்தோடு

d)

Respect

வணக்கத்தோடு