wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible quiz A

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பைபிளில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?

How many books are in the Bible?

a)

39

b)

27

c)

66

d)

60

2.

பைபிளின் கடைசி புத்தகம் எது?

What is the last book in the Bible?

a)

மல்கியா

Malachi

b)

வெளிப்படுத்தின விக்ஷேசம்

Revelation

c)

3 யோவான்

3 John

d)

சங்கீதம்

Psalm

3.

மோசேயின் சடலத்தை புதைத்தது யார்?

Who buried the dead body of Moses?

a)

யோசுவா

Joshua

b)

இஸ்ரவேலர்கள்

Israelites

c)

தூதர்கள்

Angels

d)

கர்த்தர்

God

4.

பாபிலோனில் தானியேலின் மாற்றப்பட்ட பெயர் என்ன?

What was the Daniel’s name changed to in Babylon?

a)

தானியேல்

Daniel

b)

பெல்தெஷாத்சார்

Belteshazzar

c)

மீஷாவேல்

Mishael

d)

ஆபேத்நேகோ

Abednego

5.

யெகோவா ஷாலோம் என்பதன் அர்த்தம்

JEHOVAH-SHALOM means

a)

கர்த்தர் அங்கே இருக்கிறார்

The Lord is present

b)

கர்த்தர் நமது நீதியாய் இருக்கிறார்

The Lord our righteousness

c)

கர்த்தர் நமது சமாதானம்

The Lord our peace

d)

கர்த்தர் நமது மேய்ப்பர்

The Lord my shepherd

6.

புதிய ஏற்பாட்டில் பவுல் எழுதிய கடிதங்கள் எத்தனை ?

How many letters did Paul wrote in the New Testament?

a)

12

b)

17

c)

13

d)

10

7.

இஸ்ரவேலின் இரண்டாவது ராஜா யார் ?

Who was the second king of Israel?

a)

சவுல்

Saul

b)

சாமுவேல்

Samuel

c)

தாவீது

David

d)

சாலொமோன்

Solomon

8.

சிங்கத்தின் சடலத்திலிருந்து தேனை சாப்பிட்டவர் யார்?

Who ate honey out of a lion's carcass?

a)

தாவீது

David

b)

சாமுவேல்

Samuel

c)

தெபொராள்

Deborah

d)

சிம்சோன்

Samson

9.

ரூத்தின் மாமி (மாமியார்) பெயர் என்ன ?

What is Ruth's mother-in-law's name?

a)

ஒர்பாள்

Orpah

b)

நகோமி

Naomi

c)

அபிகாயில்

Abigail

d)

அன்னாள்

Hannah

10.

பார்வோன் யோசேப்பிற்கு இட்ட பெயர் என்ன?

What name did Pharaoh give Joseph?

a)

ஓசேயா

Hoshea

b)

சாப்நாத்பன்னேயா

Zaphenath-Paneah

c)

யெப்தா

Jephthah

d)

கிதியோன்

Gideon