NEW
Font size
WorksheetsDeuteronomy 16-18
Total questions: 10
Worksheet time: 5mins
How was every man to give?
ஒவ்வொரு மனிதனும் எப்படி கொடுக்க வேண்டும்?
As he is able, according to the blessing of the LORD
கர்த்தர் அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி
Sacrificially
தியாகமாக
Until it hurts
வலிக்கும் வரை
B &C
பி&சி
What tree grove can be planted near the altar of the Lord?
கர்த்தரின் பலிபீடத்திற்கு அருகில் என்ன மரத்தோப்பை நடலாம்?
Olive
ஒலிவ
Fig
அத்தி
Apple
ஆப்பிள்
Nothing
எதுவுமில்லை
Why weren’t judges allowed to take bribes?
நியாயாதிபதிகள் பரிதானம் வாங்க ஏன் அனுமதிக்கப்படவில்லை?
A gift blinds the eyes of the wise
பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்குகிறது
A gift perverts the words of the righteous
பரிதானம் நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
They were already paid adequately
அவர்களுக்கு ஏற்கனவே போதுமான ஊதியம் வழங்கப்பட்டது
A and B
ஏ மற்றும் பி
Why did Israel desire a king?
இஸ்ரவேல் ஜனங்கள் ஏன் ஒரு ராஜா வேண்டும் என விரும்பினார்கள்?
It was the best form of government at that time
அன்றைய ஆட்சியின் சிறந்த வடிவம் அது
To be like other nations
மற்ற நாடுகளைப் போல இருக்க வேண்டும்
They needed one head
அவர்களுக்கு ஒரு தலைவன் தேவைப்பட்டது
All of the above
மேலே உள்ள அனைத்தும்
What was the king of Israel NOT to do?
இஸ்ரவேலின் ராஜா என்ன செய்யக்கூடாது?
Multiply horses to himself
குதிரைகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டாம்
Multiply wives to himself
தனக்கு மனைவிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டாம்
Greatly multiply to himself silver and gold
வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ண வேண்டாம்.
All the above
மேலே உள்ள அனைத்தும்
The one entitled can be put to death by the mouth of one witness.
சாவுக்குப் பாத்திரமானவன் ஒரே சாட்சியினுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்
True
சரி
False
தவறு
What is an abomination to the Lord?
கர்த்தருக்கு அருவருப்பானது என்ன?
One who makes his son or daughter to pass through the fire
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவன்
One that uses divination
குறிசொல்லுகிறவன்
A witch
சூனியக்காரன்
All the above
மேலே உள்ள அனைத்தும்
What inheritance did the priests and Levites get?
ஆசாரியர்களும் லேவியர்களும் என்ன சுதந்தரம் பெற்றார்கள்?
The land in the midst of Israel
இஸ்ரவேலின் நடுவில் உள்ள தேசம்
The food from the Feasts
விருந்துகளில் இருந்து உணவு
The Lord
கர்த்தர்
The gold from the Tent of Meeting
சந்திப்புக் கூடாரத்திலிருந்து பொன்
Who would the Prophet that the Lord was going to raise up be like?
கர்த்தர் எழுப்பப் போகும் தீர்க்கதரிசி யாரைப் போல இருப்பார்?
Moses
மோசே
Aaron
ஆரோன்
Abraham
ஆபிரகாம்
None of the above
இவற்றில் ஏதுமில்லை
Who were the two types of people that were to help judge difficult cases?
கடினமான வழக்குகளைத் தீர்ப்பதற்கு உதவக்கூடிய இரண்டு வகையான நபர்கள் யார்?
Elders and priests
பெரியவர்கள் மற்றும் ஆசாரியரிர்
Judge and king
நியாயாதிபதி மற்றும் ராஜா
Judge and prophet
நியாயாதிபதி மற்றும் தீர்க்கதரிசி
Priests and judge
ஆசாரியரிர்
மற்றும்
நியாயாதிபதி
