NEW
Font size
WorksheetsPsalms 119 (Ver 161-175 KJV)
Total questions: 10
Worksheet time: 8mins
In what does the Psalmist rejoice?
சங்கீதக்காரன் எதில் மகிழ்ச்சி அடைகிறான்?
God's word
கர்த்தருடைய வார்த்தையின்பேரில்
God's laws
கர்த்தருடைய சட்டம்
God's commandments
கர்த்தருடைய கற்பனைகள்
How often does the Psalmist praise the Lord?
சங்கீதக்காரன் எத்தனை முறை கர்த்தரைத் துதிக்கிறான்?
3
5
7
What do those who love God's law have?
தேவனுடைய வேதத்தை நேசிப்பவர்களுக்கு என்ன இருக்கிறது?
Prosperity
மிகுந்த செழிப்பு
Long Life
நீடிய ஆயுள்
Great Peace
மிகுந்த சமாதானமுண்டு
For what does the Psalmist wait?
சங்கீதக்காரன் எதற்காகக் காத்திருக்கிறார்?
The Lord's coming
கர்த்தரின் வருகை
The Lord's salvation
கர்த்தருடைய இரட்சிப்பு
The Lord's goodness
கர்த்தருடைய நன்மை
What does the Psalmist want to come before the Lord?
கர்த்தரின் சந்நிதியில் என்ன வர வேண்டும் என சங்கீதக்காரன் விரும்புகிறார்?
His Praise
அவரது பாராட்டு
His Cry
அவரது கூப்பிடுதல்
His Prayer
அவரது ஜெபம்
What does the Psalmist want his tongue to sing of ?
சங்கீதக்காரன் தன் நாவு எதைப் பாட வேண்டும் என்று விரும்புகிறார்?
God's Praise
கர்த்தரின் புகழ்
God's Word
கர்த்தரின் துதி
God's promises
கர்த்தரின் வாக்குறுதிகள்
What are all God's commandments?
கர்த்தரின் கட்டளைகள் எல்லாம் என்ன?
Holy
பரிசுத்தம்
Righteousness
நீதியுள்ளவைகள்
Good
நல்லது
Why does the Psalmist want to live?
சங்கீதக்காரன் ஏன் வாழ விரும்புகிறார்?
To praise God
தேவனை துதிக்க
To glorify God
தேவனை மகிமைப்படுத்த
To delight in God's word
கடவுளுடைய வார்த்தையில் மகிழ்ச்சியடைய
What has the Psalmist not forgotten?
சங்கீதக்காரன் எதை மறக்கவில்லை?
God's word
கர்த்தரின் வேதம்
God's law
கர்த்தரின் சட்டம்
God's commandments
கர்த்தரின் கற்பனைகளை
What has the Psalmist done like a sheep?
சங்கீதக்காரன் ஒரு ஆட்டைப் போல என்ன செய்தான்?
Followed
பின் சென்றார்
Strayed
வழிதப்பிப்போனார்
Rested
ஓய்வெடுத்தார்
