wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 25-28

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

For the building of the Tabernacle, What were the three precious metals?

வாசஸ்தலத்தைக் கட்டுவதற்கு, மூன்று விலையுயர்ந்த உலோகங்கள் யாவை?

a)

Gold, copper and bronze

தங்கம், செம்பு, வெண்கலம்,

b)

Gold, silver and bronze

தங்கம், வெள்ளி,

வெண்கலம்

c)

Copper, silver and bronze

செம்பு, வெள்ளி,

வெண்கலம்,

d)

Gold, silver and copper

தங்கம், வெள்ளி,

செம்பு

2.

What was the shape of "flowerlike" cups on this lampstand?

இந்த விளக்குத்தண்டில் "பூ போன்ற" கோப்பைகளின் வடிவம் என்ன?

a)

lily flower

அல்லி மலர்

b)

Rose flowers

ரோஜா பூ

c)

Almond flowers

வாதுமை பூ

d)

Aloe flowers

கற்றாழை பூ

3.

How much pure gold was used for the lampstand and all these accessories?

குத்துவிளக்குக்கும் இந்த அனைத்து உபகரணங்களுக்கும் எவ்வளவு சுத்தமான தங்கம் பயன்படுத்தப்பட்டது?

a)

A minas

ஒரு மினாஸ்

b)

A talent

ஒரு தாலந்து

c)

A shekel

ஒரு சேக்கல்

d)

A bekas

ஒரு பீகாஸ்

4.

God tells the people to make eleven curtains for over the tabernacle, what are these curtains to be made of?

வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ண கர்த்தர் கூறுகிறார். இந்த திரைச்சீலைகளை எதினால் செய்ய வேண்டும்?

a)

Horse Hair

குதிரை முடி

b)

Goat's Hair

ஆட்டுமயிர்

c)

Egyptian cotton

எகிப்திய பருத்தி

d)

Fine silk

நேர்த்தியான

பட்டு

5.

What is to be placed behind the curtain?

திரைச்சீலைக்குப் பின்னால் என்ன வைக்க வேண்டும்?

a)

lampstands

விளக்குத்தண்டுகள்

b)

Ark of testimony

சாட்சிப் பெட்டி

c)

sacrifice altar

பலிபீடம்

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

6.

The lamps in the tabernacle were to be kept burning using clear oil from what?

ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள விளக்குகள் எந்த தெளிவான எண்ணெயைப் பயன்படுத்தி எரிந்துகொண்டிருக்க வேண்டும்?

a)

Pressed Olives

இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெய்

b)

Crushed Almonds

நொறுக்கப்பட்ட பாதாம் எண்ணெய்

c)

Sesame oil

எள் எண்ணெய்

d)

Castor oil

விளக்கெண்ணெய்

7.

The altar was hollow and made out of what?

பலிபீடத்தை எந்த உள் வெளிவிட்டு__________செய்ய வேண்டும்

a)

Stones

கற்கள்

b)

Boards

பலகைகள்

c)

Iron

இரும்பு

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

8.

Which of the following was not one of Aaron's sons?

பின்வருவனவற்றில் யார் ஆரோனின் மகன் இல்லை?

a)

Nadab

நாதாப்

b)

Abihu

அபியூ,

c)

Eleazar

எலெயாசார்

d)

Ichabod

இச்சாபோட்

9.

The names of the children of Israel was engraved on what kind of stones?

இஸ்ரவேல் புத்திரரின் பெயர்கள் என்ன வகையான கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன?

a)

Emerald

மரகதம்

b)

Ruby

மாணிக்கம்

c)

Onyx

கோமேதகம்

d)

Diamond

வைரம்

10.

Aaron wore a plate of pure gold where?

ஆரோன் பசும்பொன்னினால் ஒரு பட்டத்தை எங்கே அணிந்திருந்தார்?

a)

Arms

கை

b)

Shoulder

தோள்பட்டை

c)

Forehead

நெற்றி

d)

Back

பின்னால்