NEW
Font size
WorksheetsPsalms 112-114
Total questions: 10
Worksheet time: 5mins
What generation will be blessed?
எந்த தலைமுறை ஆசீர்வதிக்கப்படும் ?
The generation of the upright
செம்மையானவர்களின்
வம்சம்
The generation of the faithful
விசுவாசிகளின் வம்சம்
The generation of the blameless
குற்றமற்றவர்களின் தலைமுறை
Who will be remembered forever ?
யார் என்றென்றும் நித்திய கீர்த்தியுள்ளவன்?
The upright
நேர்மையானவர்கள்
The righteous
நீதிமான்கள்
The pure in heart
இதயத்தில் தூய்மையானவர்கள்
What will happen to the horn of the righteous ?
நீதிமான்களின் கொம்புக்கு என்ன நடக்கும் ?
It will be strong forever
அது என்றென்றும் வலுவாக இருக்கும்
It will never be ashamed
அது ஒருபோதும் வெட்கப்படாது
Exalted with honour
மகிமையாய் உயர்த்தப்படும்
Who does the Psalmist tell to praise the Lord ?
சங்கீதக்காரன் யாரிடம் கர்த்தரைத் துதிக்கச் சொல்கிறார் ?
All the nations
அனைத்து நாடுகளும்
His chosen ones
அவர் தேர்ந்தெடுத்தவர்கள்
His servants
அவர் ஊழியக்கார்
Who does the Lord raise from the dust ?
கர்த்தர் யாரை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்?
The poor
சிறியவன்
The lowly
தாழ்ந்தவர்கள்
The faithful
விசுவாசமுள்ளவர்கள்
Who does the Lord settle in a home ?
கர்த்தர் யாரை வீட்டில் குடியிருக்கப்பண்ணுகிறார் ?
The poor and the needy
ஏழைகளும் தேவைப்படுபவர்களும்
The fatherless
தந்தை இல்லாதவர்கள்
The barren woman
மலடி
What did Israel become ?
இஸ்ரவேல் என்ன ஆனது ?
God's dwelling place
கர்த்தரின் வசிப்பிடம்
God's dominion
கர்த்தரின் ராஜ்யம்
God's people
கர்த்தரின் ஜனம்
What was driven back?
எது பின்னிட்டுத் திரும்பினது?
The Jordan
யோர்தான்
The Red Sea
செங்கடல்
The Egyptians
எகிப்தியர்கள்
What was the response of the hills ?
குன்றுகளின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது ?
They saw the glory of the Lord
அவைகள் கர்த்தருடைய மகிமையைக் கண்டன
They leaped like lambs
அவைகள் ஆட்டுக்குட்டிகளைப் போல துள்ளின
They shook like leaves
அவை இலைகளைப் போல நடுங்கின
What did the God of Jacob turn the hard rock into ?
யாக்கோபின் தேவன் கடினமான பாறையை என்னவாக மாற்றினார்?
An Oasis
ஒரு சோலையாக
A pool of water
ஒரு குளமாக
A fountain of waters
நீரூற்றுகளாக
