Worksheetsயாத்திராகமம் 21
Total questions: 10
Worksheet time: 5mins
யாரை அடிமையாய் கொண்டால் ஏழாம் வருஷத்திலே ஒன்றும்பெற்றுக் கொள்ளாமல் விடுதலை செய்யக்கடவன்?
எகிப்தியனில் ஒருவனை
எபிரேயரில் ஒருவனை
கானானியரில் ஒருவனை
ஒரு மனிதனை சாகும்படி அடித்தவனுக்கு தண்டனை என்ன?
அடிக்கப்பட வேண்டும்
கொலை செய்யப்பட வேண்டும்
அறுப்புண்டு போகக்கடவன்
பிறனுக்கு விரோதமாக சதி செய்து கொலை செய்தவனுக்கு தண்டனை என்ன?
கொலை செய்ய பட வேண்டும்
சவுக்கடி கொடுக்க வேண்டும்
சாகும்வரை கல்லெறிய படவேண்டும்
யாரை அடிக்கிறவன் கொலை செய்யப் படக்கடவன்?
தாயையாவது, தகப்பனையாவது
நாயை
மனைவியை
ஜீவனுக்கு _______
ஜீவன்
பழி
தழும்பு
மாடு கல்லெறியப்படவேண்டும் எப்போது
முட்டினதால் சாவு ஏற்பட்டால்
முட்டினதால் காயம் ஏற்பட்டால்
முட்டினதால் விழுந்தால்
மாடும் எஜமானும் கொல்லப்படவேண்டும் எப்போது?
மாடு முட்டுகிற மாடாய் இருந்து எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும் அவன் கட்டி வைக்காததினால்
மாடு முட்டுகிற மாடாய் இருந்து எஜமானுக்கு அறிவிக்கப்படாமல் இருந்து முட்டினால்
மாடு முட்டுகிற மாடாய் இருந்து முட்டினால்
மாடு அடிமை பெண்ணை அல்லது அடிமையானவனை முட்டினால், அடிமையானவனின் எஜமானுக்கு என்ன கொடுத்து தீர்க்க வேண்டும்?
இருபது சேக்கல் வெள்ளி
முப்பது சேக்கல் வெள்ளி
இருநூறு சேக்கல் வெள்ளி
அடிமையானவனின் காதை யார் முன்னிலையில் அவனுடைய எஜமான் கம்பியினாலே குத்தக்கடவன்?
சாட்சிகளின்
நியாயாதிபதிகளின்
ஜனங்களின்
மாட்டின் எஜமானர்கள் இருவரும் கிரயத்தையும் செத்ததையும் எப்போது பங்கிட்டு கொள்ளலாம் ?
குழியில் விழுந்ததினால்
மற்ற மாட்டை முட்டி செத்ததினால்
மற்ற மனுஷனை முட்டினால்
