Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 71-73

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.


What does the Psalmist want God to do in his righteousness ?

தேவன் தம்முடைய நீதியில் என்ன செய்ய வேண்டும் என்று சங்கீதக்காரன் விரும்புகிறார் ?


a)

Silence his enemies

அவரது எதிரிகளை ஒடுக்க வேண்டும்

b)

Escape and save him


அவரை விடுவித்து, காத்தருளும்

c)

Save and redeem him


அவரை காப்பாற்றி மீட்டுக்கொள்ள

2.

Let my mouth be filled with what?


என் வாய் எதனால் நிரப்பப்படட்டும்?


a)

Thy Praise & honor

உமது துதியினாலும், மகத்துவத்தினாலும்

b)

Meat & Wine

இறைச்சி மற்றும் மதுவினாலும்


c)

Reproach

நிந்தையினால்

3.

My lips shall greatly rejoice when what happens?

எது நடக்கும்போது என் உதடுகள் கெம்பீரித்து மகிழும்?

a)

My enemies fall

என் எதிரிகள் விழும்போது

b)

I sing unto thee

நான் உம்மை பாடும்போது

c)

I am satisfied

நான் திருப்தி அடையும்போது

4.

What shall the mountains bring to the people?

பர்வதங்கள் ஜனத்திற்கு என்ன கொண்டு வரும்?

a)

Fear

அச்சத்தை

b)

Rain

மழையை

c)

Peace

சமாதானத்தை

5.

What shall He come down like upon the mown grass?

புல்லறுப்புண்ட வெளியின் மேல் எப்படி இறங்குவார்?

a)

Blade

கத்தி

b)

Rain

மழை

c)

Empty words

வெற்று வார்த்தைகள்


6.

In His days, what shall flourish?

அவருடைய நாட்களில் எது செழிக்கும்?


a)

The righteous

நீதிமான்

b)

The heathen

புறஜாதியினர்

c)

The fields

வயல்கள்

7.

What will His enemies lick?

அவருடைய சத்துருக்கள் எதை நக்குவார்கள்?


a)

The honeycomb

தேன்கூடு


b)

The dust

மண்ணை

c)

The snow

பனி

8.

What compasses the wicked about as a chain?

துன்மார்க்கரை சரப்பணியைப்போலச் சுற்றிக் கொள்வது எது?


a)

Hope

நம்பிக்கை

b)

Pride

பெருமை

c)

Love

அன்பு

9.

What has God continually held me by?

தேவன் எதை பிடித்துத் தாங்குகிறார்?

a)

My right hand

என் வலதுகை

b)

Mistake

தவறு

c)

A string

ஒரு சரம்


10.

What is it good for me to draw near to?

நான் அண்டிக்கொண்டிருப்பதே நல்லது?

a)

God

தேவனை

b)

Pride

பெருமை

c)

Humility

பணிவு