NEW
Font size
Worksheetsஆதியாகமம் 26 & 1 இராஜாக்கள் 2
Total questions: 15
Worksheet time: 8mins
நீ திடன் கொண்டு புருஷனாயிரு - யார் யாரிடம் கூறியது?
தாவீது சாலொமோனிடம்
சாலொமோன் தாவீதிடம்
சீமேயி அபிசாயிடம்
தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் _______ வருஷம்
40
33
7
சாலொமோன் யாரை கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப் போட்டான் ?
யோவாப்
அபியத்தார்
அபிசாய்
யூதாவின் படைத்தலைவன் யார்?
அப்னேர்
ஆனதோத்
அமாசா
கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின் மேல் திரும்பப் பண்ணுவார்- யார் யாரிடம் கூறியது ?
தாவீது சீமேயிடம்
சீமேயி சாலொமோனிடம்
சாலொமோன் சீமேயிடம்
யாருடைய குமாரருக்கு தயை செய்யும் படி தாவீது சாலொமோனுக்கு கூறினார்?
பர்சிலா
யோவாப்
அப்னேர்
சாலொமோனின் தாயார் யார்?
அபிசாக்
அபிகாயில்
பத்சேபாள்
நான் உனக்காக ராஜாவினிடத்தில் பேசுவேன் - யார் யாரிடம் கூறியது?
சாலொமோன் அதோனியாவிடம்
பத்சேபாள் அதோனியாவிடம்
சீமேயி அதோனியாவிடம்
ஈசாக்கு எங்கே குடியிருந்தான்?
கேரார்
சேபா
ரெகொபோத்
கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்
சித்னா
ஏசேக்கு
ரெகொபோத்
ஏசா எத்தனை வயதான போது விவாகம் பண்ணினான்?
40
45
50
நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே - யாரை பற்றி கூறினார்கள்?
பிகோல்
அபிமெலேக்கு
சேபா
ஈசாக்கு
யார் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் ?
யாக்கோபுவின் மனைவிகள்
ஏசாவின் மனைவிகள்
கேராரூர் மேய்ப்பர்கள்
பெலிஸ்தரின் ராஜா ______
அகுசாத்
பிகோல்
அபிமெலேக்கு
அந்த தேசத்தில் விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடைந்தான். யார் அவன் ?
ஆபிரகாம்
அபிமெலேக்கு
ஈசாக்கு
