NEW
Font size
WorksheetsE-ila qus 2
Total questions: 20
Worksheet time: 10mins
1.கீழ்க்கண்டவற்றுள் யார் ரத்த தானம் செய்யக்கூடாது
1)கர்ப்பிணி பெண்கள்
2)வளர் இளம் பெண்கள்
3)கணவன்மார்கள்
4)பலவீனமான கர்ப்பிணி பெண்கள்
2.ஆரோக்கியமான குழந்தை ஒவ்வொரு முறையிலும் எத்தனை நிமிடங்கள் தாய்ப்பால் குடிக்க இயலும்
1) 2 நிமிடங்கள்
2) 5 நிமிடங்கள்
3) 10 நிமிடங்கள்
4) 15 நிமிடங்கள்
3.பலகீனமான குழந்தை என்பது எது?
1) 9 மாதங்களுக்கு முன் பிறப்பு
2) 81/2 மாதங்களுக்கு முன் பிறப்பது
3) நன்றாகத் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை
4) நல்ல எடையுள்ள குழந்தை
4.ஒரு குழந்தை பிறப்பு எடை 2 கிலோ கிராமுக்கு குறைவாக இருந்தால்
1) நல்ல எடை
2) ஆரோக்கியமான குழந்தை
3) பலகீனமான குழந்தை
4) சராசரியான எடை
5.தங்கமான நாட்கள் என்பது எது ?
1)10 நாட்கள்
2)100 நாட்கள்
3)120 நாட்கள்
4)1000 நாட்கள்
6.குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எது?
1) ஊட்டச்சத்துள்ள உணவுகள்
2) துரித உணவுகள்
3) பிஸ்கட்டுகள்
4) டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள்
7.கீழ்கண்டவற்றுள் இணை உணவில் இல்லாத உணவு பொருட்கள்
1) கோதுமை மாவு
2) அரிசி மாவு
3) சோயா மாவு
4) வெல்லத்தூள்
8.மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகளில் அதிகம் இருப்பவை
1) வைட்டமின் இ
2) வைட்டமின் டி
3) வைட்டமின் ஏ
4) வைட்டமின் கே
9.குழந்தைக்கு இணை உணவு தயாரிப்பதன் முதல்படி என்ன?
1) உணவில் நெய் சேர்க்க வேண்டும்
2) கைகளை கழுவ வேண்டும்
3) குழந்தையை குளிக்க வைக்க வேண்டும்
4) விளையாட வைப்பது
10.இவற்றுள் எதன் குறைபாடு நமக்கு ரத்தசோகையை உண்டாக்கும்
1) ஆக்சிஜன்
2) நீர்
3) ஹீமோகுளோபின்
4) புரதம்
11.மாதாந்திரக்கூட்டங்களில் நோக்கங்களில் ஓன்று -------------------
1.எல்லா குழந்தைகளுக்கும் நோய் தடுப்பு
2.எல்லா குழந்தைகளுக்கும் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்களை அணுகுவது பற்றி கலந்துரையாடல்
12.உங்கள் பகுதியில் நீங்கள் எல்ல குடும்பங்களையும் தெரிந்திருக்க வேண்டும்
1. ஆம்
2. இல்லை
13. மாதாந்திர கூட்டம் எதற்கு நடத்த வேண்டும்
1.தங்களை பற்றி அறிந்து கொள்ள
2.உங்கள் பகுதி பற்றி தகவல்களை சேகரிக்க
3.மாத கூட்டம் நடத்துவதற்க்கு
14. பச்சிளம் குழந்தைக்கு எத்தனை முறை பாலூட்ட வேண்டும்
1. 5-7முறை
2. 7-8முறை
3. 6-8 முறை
15. தாய்ப்பால் குறைவாக குடிக்கும் குழந்தைக்கு திட உணவுகளை அதிகமாக கொடுப்பது
1. சரி
2. தவறு
16. கர்ப்பகாலத்தில் 4 முதல் 6 மாதம் வரை எத்தனை முறை வீடுகள் பார்வை செல்ல வேண்டும்
1. 2முறை
2. 4 முறை
3.3 முறை
17. இல்ல சந்திப்பு பதிவேடுகள் பயன்படுத்தி எந்த குடும்பத்தை எப்போது என்று நாம் அறியலாம்
1. ஆம்
2. இல்லை
18. கர்ப்பத்தின் போது நீங்கள் ஒரு தாயை சந்தித்து,குழந்தை 2 வயது வரை நீங்கள் அதே வரிசையில் தொடரலாம்
1.ஆம்
2.இல்லை
19.இல்ல சந்திப்பு பதிவேட்டை நிரப்பும் போது நாம் உறுதி செய்ய வேண்டியது
1.2-3 வயது குழந்தைகளின் பெயர்களை உள்ளிடவும்
2.புதிதாக பிரசவித்த பெண்களின் குழந்தைகளின் பெயர்களை உள்ளிடவும்
3.கர்ப்பிணிகள் பெயர்களை உள்ளிடவும்
20.பிரவீன் ஜூன் 5 அன்று பிறந்தான் காலண்டர் மாதத்தின் எந்த நேர் கட்டத்தில் நீங்கள் இந்த தகவலை உள்ளிடவும்
1.நேர்கட்டம் 5
2.நேர்கட்டம் 2
