wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Family Tajweed Group Quiz 2

Total questions: 24

Worksheet time: 37mins

Name
Class
Date
1.

How well have you prepared for the quiz?

a)

Alhamdulilah prepared well.

b)

Studied only half portions.

c)

No time to study.

2.

1.அஃலிபன் மீது ____________ இருந்தால் அதை ஹம்ஸாவாக உச்சரிக்க வேண்டும்.

a)

a) ஃபத்ஹா

b)

b) ழம்மா

c)

c) கஸ்ரா

d)

d) ஹரகத்

3.

2. _________ என்பதில் ஓர் மறைக்கப்பட்ட ஸுகூன் பெற்ற நுன் உள்ளது.

a)

a) ஃபத்ஹா

b)

b) ஷத்து

c)

c) தன்வீன்

d)

d) தஷ்கீல்

4.

3. தஜ்வீத் என்பது இவற்றை அறிந்து திருத்தமாக குர்ஆன் ஓதுவதாகும்.

a)

a) மக்ரஜ் & தன்மை

b)

b) சட்டம் & கிராஅத்

c)

c) மக்ரஜ் & சட்டம்

d)

d) மக்ரஜ், தன்மை & சட்டம்

5.

4. அரபு மொழியில் அரபு எழுத்துக்கள் حروف المقطعة என அழைக்கப்படுகின்றன.

a)

a) சரி

b)

b) தவறு

6.

5.மத் அலிஃபின் மீது என்ன ஹரகத் இருக்கும்?

a)

a) ஃபத்ஹா

b)

b) கஸ்ரா

c)

c) ழம்மா

d)

d) ஏதும் இருக்காது

e)

e) ஹம்ஸா

7.

6. அலிஃப் மத் நீட்டலுக்கு வாசிக்கப்படும் போல் أ நீட்டலுக்கு பயன்படுத்தலாம்.

a)

a) சரி

b)

b) தவறு

8.

7. வார்த்தைகளின் இணைத்து எழுத முடியாத எழுத்துக்கள் எது?

a)

a) و ,ى ,ء ,ا

b)

b) ز ,س ,ك ,د

c)

c) ز ,ر ,و ,ا

d)

d) د ,ذ ,ج ,ز

9.

8. அலிஃப் மத்க்கு உதாரணம்

a)

a) فلا

b)

b) إِنَّ

c)

c) أُنزِلُ

d)

d) اتَّخَذُوهُمْ

10.

9.What is this number ٢٤

a)

a) 42

b)

b) 63

c)

c) 24

d)

d) 36

11.

10. الأِحْتِكَاك என்றால் என்ன

a)

a) அதிர்வு

b)

b) உராய்தல்

c)

c) ஒன்றுக்கொன்று மோதுதல்

12.

11. மத் வாவு மற்றும் ழம்மா பெற்ற எழத்துக்கள் இரு உதடுகளையும் குவிப்பதன் மூலம் உச்சரிக்கப்படுகின்றன, இவை இரண்டுக்கும் ஒரே ஒலி அலைகள்.

a)

a) சரி

b)

b) தவறு

13.

12.கல்கலா எழுத்துக்கள் எந்த வகை ஒலி உருவாகின்றது.

a)

a) التَّباَعُدُ

b)

b) التَّصَادُمُ

c)

c) الأِحْتِكَاك

d)

d) الِأهْتِزَاز

14.

13. ஃபத்ஹா ,கஸ்ரா, ழம்மா , தஷ்கீலிலும் சேர்ந்தது.

a)

a) ஆம்

b)

b) இல்லை

15.

14.ஸுகூன் பெற்ற எழுத்துக்கள் அதன் அசல் இடத்தில் இருந்து வெளியாகும்.

a)

a) சரி

b)

b) தவறு

16.

15. விடுப்பட்ட எழுத்தை கொண்டு இடைவெளி நிரப்பவும். إِيَّاكَ=إِ+__+يَا+كَ

a)

a) يَ

b)

b) يْ

c)

c) يَا

d)

d) يَّ

17.

16.கீழ்வரும் வார்த்தைகளில் உள்ள எழுத்துகளை பிரித்து எழுதுக.

سِجِّيْلٍ

a)

a)سِ+جِ+جْ+يْ+لِ+نِ

b)

b)سِ+جْ+جَ+يْ+لُ+نْ

c)

c) سِ+جْ+جِ+يْ+لِ+نْ

d)

d) سِ+جِ+جِ+يْ+لِ+نْ

18.

17. ழம்மா பெற்றுள்ள இடங்களை உச்சரிக்கும் போது ______ சேர்த்துக் கொள்ள வேன்டும்.

a)

a) பற்க்கள்

b)

b) உதடுகளை

19.

18. தர்த்தீல் என்பதற்கு மெதுவாக நிறுத்தி,நிறுத்தி ஓதுதல் என யார் கூறியுள்ளார்?

a)

a) இப்னு அப்பாஸ் (ரலி)

b)

b) அழ் ழஹ்ஹாக் (ரலி)

c)

c) இப்னு அல் ஜஸரீ(ரலி)

d)

d) இப்னு கஸீர் (ரலி)

20.

19. மூன்று ஹரகத்துகளும் உச்சரிப்பில் ஒரெ நேர அளவைக் கொண்டுள்ளது

a)

a) சரி

b)

b) தவறு

21.

20. ______ ஃபத்ஹதைன்க்கு உதாரணம்.

a)

a) فَصْلٌ

b)

b) عَلَقٍ

c)

c) اَحَدٍ

d)

d) وَسَطًا

22.

21. ஷத்து பெற்ற எழுத்துக்களின் ஒலி (I)_____ மற்றும் (II)____ முறையில் உருவாகின்றது.

a)

a) التَّباَعُدُ (ii) &التَّصَادُمُ(i)

b)

b) التَّصَادُمُ (ii) & التَّباَعُدُ(i)

c)

c) التَّباَعُدُ (ii)& الأِحْتِكَاك (i)

d)

d) التَّصَادُمُ (ii) & الأِحْتِكَاك (i)

23.

How was the quiz today?

a)

Very Easy

b)

Difficult

c)

Tricky Questions

d)

Moderate

24.

Do you want more quiz in future?

a)

Yes

b)

No

c)

Waste of time