NEW
Font size
WorksheetsSafety and security of children in Schools
Total questions: 16
Worksheet time: 8mins
RCC கூரை கட்டமுடியாத நிலையில் _________________பொருள்களால் கட்டப்பட வேண்டும்
கூரை
தீப்பற்றாத ,வெப்பத்தை எதிர்கொள்ளும்
மரம்
_________________பள்ளிகள் தரைத்தளத்தில் இருக்க வேண்டும்
ஆரம்ப நிலை
மழலையர்
மழலையர் மற்றும் ஆரம்ப நிலை
அவசர வழியாக பயன்படும் படிக்கட்டுகள் இந்திய ________________ பின்பற்றி கட்டப்பட வேண்டும்.
தேதிய கட்டடக் குறியீடு 2008
தேதிய கட்டடக் குறியீடு 2005
தேதிய கட்டடக் குறியீடு 2009
சமையலறையில் உள்ள தரை மற்றும் சுவர்களை ______________கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
சலவைத்தூள்
தண்ணீர்
கிருமிநாசினி
பாதுகாக்கப்பட்ட ________________குடிநீர் தொட்டிகள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படவேண்டும்
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
3
5
மின்சாதனங்களின் பழுதினை எவரை கொண்டு சரி செய்தல் வேண்டும்
மின் சாதனம் பற்றி அறிந்தவர்
மின்சாதனம் பற்றி பயிற்சி பெற்றவர்
மின்சாதனம் பார்க்க தெரிந்தவர்
கழிவறை_______________ சுத்தம் செய்யப்படவேண்டும்
வாரம் ஒரு முறை
தினமும்
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
தீயை தடுப்பதற்கு_______ பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
தீ மற்றும் புகை உணர் கருவிகள்
தீயணைப்பு கருவிகள்
இவை அனைத்தும்
SAI ன் படி விளையாட்டில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ___________வசதிகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்
பேருந்து
உணவு
உணவு மற்றும் சிற்றுண்டி
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுப் பாதை___________ இடங்களில் அமைக்கப்பட வேண்டும்
ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு
உணவகம் ,பள்ளி வகுப்பறைகள்
a&b
சாய்வுப் பாதையின் __________ பக்கம் கைப்பிடி அமைக்க வேண்டும்
இரண்டு பக்கமும்
வலது பக்கம்
இடது பக்கம்
பள்ளி பேருந்துகள் மணிக்கு __________கிலோமீட்டர் மேல் செல்லாமல் இருப்பதை உறுதி செய்து வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்
40
35
50
பள்ளிப் பேருந்தில் ________________பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
தீ தடுப்பு சாதனம் மற்றும் முதலுதவி பெட்டி
எச்சரிக்கை மணி
இவை இரண்டும்
சுற்று சுவர் அல்லது வேலி அமைக்கப்பட வேண்டியது _____________உறுதி செய்கிறது
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்
அனைவருக்கும் கல்வி இயக்கம்
குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்
பள்ளி வாகன ஓட்டுநர் ________________வருடங்கள் கனரக வாகனம் இயக்கியவராக இருத்தல் அவசியம்.
3
5
2
பள்ளியின் பேருந்தில் ________எண் கட்டாயமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்
101
1098
பள்ளியின் தொலைபேசி எண்
