wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

JONNAH

Total questions: 18

Worksheet time: 39mins

Name
Class
Date
1.

Who is the Father of Jonah ?

யோனாவின் தகப்பன் பெயர் என்ன?

a)

அமித்தாய் (Amittai)

b)

ஆரோன் (Aaron)

c)

அம்மினதாப் (Amminadab)

d)

அம்மினதாய் (Amminattai)

2.

யோனா எங்கேயிருந்து கப்பல் ஏறினார்?

From where did Joannah went down into ship ..

a)

தர்ஷீசு (Tarshish)

b)

யோப்பா (Joappa)

c)

நினிவே(Nineveh)

d)

அரிமத்தியா (Arimatthia)

3.

யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி போகும்போது கர்த்தர் எதனை வரவிட்டார்.


What did God sent out when Jonah ran away from the presence of God ?

a)
b)
c)
d)
4.

தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர்."

யார் சொன்னது?

"for You, O Lord, have done as You pleased.”

Who said this ?

a)

நினிவே ஜனங்கள் (People of Nineveh)

b)

அமித்தாய் (Amittai)

c)

யோனா (Joanah)

d)

கப்பலில் இருந்த மனிதர் (People in the ship)

5.

தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது;______ என்னைச்சூழ்ந்தது;______ என் தலையைச் சுற்றிக்கொண்டது.


The Engulfing Waters Threatened Me, The ____Surrounded Me; _____Was Wrapped Around My Head.

a)

கடல்(Sea), கடற்பாசி(Seaweed)

b)

கடற்பாசி(Seaweed) , ஆழி(Deep)

c)

ஆழி(Deep) , கடற்பாசி(Seaweed)

d)

கடற்பாசி(Seaweed ), கடல்(Sea)

6.

Find the reference

பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.


“I descended to the [very] roots of the mountains.

The earth with its bars closed behind me [bolting me in] forever,

Yet You have brought up my life from the pit (death), O Lord my God.

a)

Jonah 2:7 (யோனா 2;7)

b)

Jonah 2:6 (யோனா 2;6)

c)

Jonah 1:5 (யோனா 1;5)

d)

Jonah 2:3 (யோனா 2;3)

7.

___________பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.

Those who cling to _______

turn away from God’s love for them.

a)

பொய்யானதை (worthless )

b)

மாயையை (idols)

c)

பொய்யான மாயையை (worthless idols)

d)

பொய்யரை (worthless men)

8.

இந்த வசனம் யோனா 2ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளதா ?


கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.


Is this verse is mentioned in Jonah 2


And the Lord commanded the fish, and it vomited Jonah onto dry land.

a)

ஆம்

b)

இல்லை

9.

Find the reference of this verse


என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்;

In my distress I called to the Lord,

a)

Jonah 1:2 (யோனா 1:2)

b)

Jonah 2:2 (யோனா 2:2)

c)

Psalms 120:1 (சங்கீதம் 120;1)

d)

Psalms 120:2 (சங்கீதம் 120;2)

10.

ஒற்றை வார்த்தையில் பதிளலிக்க வேண்டும்

______ இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.


Answer in one word

for just as ______ was three days and three nights in the belly of the sea monster, so will the Son of Man be three days and three nights in the heart of the earth

(a)  

11.

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்."


இந்த கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு எத்தனை முறை உண்டாயிற்று ?


Go to Nineveh the great city and declare to it the message which I am going to tell you.”


How many times this word of God came to Jonah

a)

1 (ஒன்று)

b)

2 (இரண்டு)

c)

3 (மூன்று)

d)

4 (நான்கு)

12.

யோனா எத்தனை நாள் பிரயாணம்பண்ணி, எத்தனை நாட்களுக்குள் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்?


Then on the ____ day’s walk, Jonah began to go through the city, and he called out and said, “_____ days more [remain]and [then] Nineveh will be overthrown!”

a)

4,40

b)

5,42

c)

1,40

d)

3, 40

e)

40,3

13.

யாரெல்லாம் இரட்டுடுத்திக்கொண்டார்கள்


____ weared the sackcloth

a)

சிறியோர் (least)

b)

ராஜா (King)

c)

பெரியோர் (Greatest)

d)

மிருகங்கள் (animals)

14.

தேவன் அவர்களுடைய (நினிவே) கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் செய்தார்.


When God saw what they (Niniveh) did , He bring on them the destruction he had threatened.

a)

True

b)

False

15.

யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு நகரத்துக்குக் _______ போய் தனக்கு ஒரு குடிசையைப் போட்டு உட்கார்ந்திருந்தான்


Jonah went out of the city and sat on the which side of the city and made himself a shelter ?

a)

வடக்கே (North)

b)

மேற்கே (West)

c)

கிழக்கே (East)

d)

தெற்க்கே (South)

16.

தேவன் எதற்கெல்லாம் கட்டளை கொடுத்தார் ?(யோனா 4ஆம் அதிகாரத்தின்படி)


What are the things that GOD prepared in Jonah 4 ?

a)

ஆமணக்குச்செடி (plant)

b)

பூச்சி (worm)

c)

உஷ்ணமான கீழ்க்காற்று (vehement east wind)

d)

மழை (Rain)

17.

_____________மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.


And should I not pity Nineveh, that great city, in which are _________________persons who cannot discern between their right hand and their left—and much livestock?”

a)

இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு (one hundred and twenty thousand )

b)

இலட்சத்து இருபத்தைந்தாயிரம்பேருக்கு (one hundred and twenty five thousand )

c)

இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான (more than one hundred and twenty thousand )

18.

யோனா புத்தகத்தின் மூலம் உங்களுக்கு கிடைத்த வெளிப்பாடுகளை கூறுக

Please share the revelation in few words you got after reading the book of Jonah.

4 lines