wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகவத் கீதை அத்தியாயம் 1

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ரிஷீகேஷர்’ என்றால்?

a)

ரிஷிகளில் உயர்ந்தவர்

b)

புலன்களை வழி நடத்துபவர்

c)

நீண்ட கூந்தல் கொண்டவர்

d)

ரிஷிகேஷ் க்ஷேத்திரத்தில் பிறந்தவர்.

2.

பாண்டவ சேனையின் சேனாதிபதி யார்?

a)

துருபதன்

b)

பீமன்

c)

திருஷ்டத்யும்யனன்

d)

பீஷ்மர்

3.

கெளரவ சேனையை சார்ந்தவர்கள் யார்?

a)

யுயுதானன், திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன்

b)

திருஷ்டகேது, சேகிதானன், அஷ்வத்தாமன், யுயுதானன்

c)

விகர்னன், திருஷ்டகேது, யுயுதானன், சேகிதானன்

d)

கிருபாசாரியர், யுயுதானன், திருஷ்டகேது, சேகிதானன்,

4.

திருதராஷ்டரனுக்கு யுத்ததில் தோல்வியடைவோம் என்ற அச்சம் எதனால் உண்டானது?

a)

a) பாண்டவர்கள் இயற்கையாகவே நல்லொழுக்கம் உள்ளவர்கள்

b)

b) யுத்தம் நடைபெறும் இடம் தர்ம்க்ஷேத்திரமும் புனிதயாத்திரை ஸ்தலமும் ஆகும்.

c)

c) a மற்றும் b இரண்டுமே

d)

d) இவை சரியான விடையல்ல

5.

துரியோதனன் எதற்காக துரோணாச்சாரியார் துருபதனின் மகன் திருஷ்டத்துயும்னனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டது தவறு என சுட்டிக்காட்டினான்?

a)

துரோணாச்சாரியார் மிக கவனத்துடனும் விட்டுக்கொடுக்காமலும் போர் புரிவார் என்பதற்காக.

b)

துரோணாச்சாரியார் போரில் பாண்டவர்களுக்காக பாரபட்சம் செய்ய மாட்டார் என்பதற்காக

c)

துரோணாச்சாரியார் ஏதேனும் சிறிது சலூகை அளித்தால் அது கெளரவ படைக்கு தோல்வியை கொடுக்கும்

d)

மேற் சொன்ன அனைத்தும்.

6.

துரியோதனன் பீஷ்மரை ஆகச் சிறந்த படைத் தலைவர் என புகழ்ந்த பின் எதற்காக மற்ற எல்லோரையும் அவருக்கு உதவும் படி கூறினான்?

a)

a) மற்றவர்களும் முக்கியமானவர்களே என அவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக.

b)

b) மற்றவர்களை புறக்கணித்துவிட்டதாக அவர்கள் நினைக்க கூடாது என்பதற்காக.

c)

c) a மற்றும் b இரண்டுமே

d)

d) மற்றவர்கள் பீஷ்மருக்கு சமமில்லை என்பதை சுட்டிக்காட்ட

7.

பகவான் கிருஷ்ணர் எங்கிருந்தாலும் அங்கே __________________ உள்ளார்.

a)

அனுமனும்

b)

விஷ்ணுவும்

c)

சிவனும்

d)

அதிர்ஷ்ட தேவதை

8.

முழு முதற்கடவுளாக இருப்பினும் பகவான் கிருஷ்ணர் எதனால் அர்ஜூனனது ஆணைகளை ஏற்றார்?

a)

a) அர்ஜூனன் தூய பக்தன் என்பதால்

b)

b) அர்ஜூனன் சிறந்த வில்வீரன் என்பதால்

c)

c) பகவான் தன் தூய பக்தன் தனக்கு ஆணையிடும் நிலையை ஏற்றுக்கொள்வதில் பேரின்பம் காண்கிறார்.

d)

d) a மற்றும் c இரண்டும்

9.

அர்ஜுனரும் க்ருஷ்ணரும் வீற்றிருந்த தேர் யார் கொடுத்தது?

a)

விஷ்ணு

b)

அக்னி தேவன்

c)

இந்திரன்

d)

பிரம்மா

10.

தன் உறவினர்கள், நன்பர்களை கண்ட அர்ஜுனன் எதனால் தன் உடல் அங்கங்கள் நடுங்குவதாகவும் இரக்கத்தால் மூழ்கடிப்படுவதாக உணர்ந்தான்

a)

a) மனதளவில் பலவீனமானதால்

b)

b) இறைவனின் தூய பக்தனுக்கு மென்மையான இதயம் இருப்பதால்

c)

c) உயிர் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தால் உண்டான வாழ்வை பற்றிய தவறான பெளதிக உணர்வால்

d)

b) மற்றும் c) இரண்டுமே

11.

பீஷ்மர் மற்றும் சிறந்த வீரர்கள் தன் அணியில் இருப்பதால் போரின் முடிவு பற்றி துரியோதனன் என்ன நினைத்தான்?

a)

தனக்கு வெற்றி நிச்சயம் என நினைத்தான்.

b)

தோல்வி ஏற்படும் என நினைத்தான்

c)

வெற்றி கிட்டுமா என சந்தேகம் கொண்டான்

d)

ஒரு கருத்தும் கொள்ளவிலை

12.

பீஷ்மரை சிறண்ட தளபதி என புகழ்ந்த பின் துரியோதனன் எதற்காக அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பிற வீரர்களை வேண்டினான்?

a)

பீஷ்மர் திரன் மீது நம்பிக்கை இன்மையால்

b)

அவர்களை உதாசீன

படுத்தவில்லை என்பதற்காக

c)

த்ரோணரை புகழ்வதற்காக

d)

பீஷ்மர் தளபதி என்பதால்

13.

உண்மையில் பீஷ்மரின் சங்கொலி எதனை குறிப்பதாக இருந்தது?

a)

துரியோதனனை உற்சாகப்படுத்துவதற்காக

b)

போரில் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்த

c)

போரில் துரியோதனின் வெற்றிக்கு வாய்ப்பிலை என்பதை உணர்த்த

d)

பாண்டவர்களை உற்சாக படுத்த

14.

க்ருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் சங்கின் பெயர்கள் என்ன?

a)

அனந்தவிஜயம் - தனஞ்செயம்

b)

சுகோஷம்-மணிபுஷ்பகம்

c)

பாஞ்சஜன்யம்-தேவதத்தம்

d)

இவை எதுவுமில்லை