wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 17

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. பச்சிளம் குழந்தைகள் நோய்த் தொற்றுகளால் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

a)

அ) சுகாதாரமற்ற குழந்தை

b)

ஆ) தாய்ப்பால் கொடுப்பதினால்

c)

இ) தூக்கமின்மை

d)

ஈ) விளையாடுவதால்

2.

1. நாம் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே அந்த குடும்பத்தை பார்வையிடுகிறோமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

3.

1. பலவீனமான குழந்தைகளை எப்படி கண்டறிவது?

a)

அ) எடை மட்டும் எடுத்தல்

b)

ஆ) உயரம் எடுத்தல்

c)

இ) எடை மற்றும் உயரம் எடுத்தல்.

d)

ஈ) மருத்துவ பரிசோதனை

4.

1. பிறந்த பச்சிளம் குழந்தைக்கும், பலவீனமான பச்சிளம் குழந்தைக்கும் இடையே அதிகளவில் நோய்வாய்ப்பட வாய்ப்பு யாருக்கு உள்ளது?

a)

அ) பிறந்த பச்சிளம் குழந்தை

b)

ஆ) பலவீனமான பச்சிளம் குழந்தை

c)

இ) 6 மாத குழந்தை

d)

ஈ) 1 வருட குழந்தை

5.

1. பவவீனமான பச்சிளம் குழந்தைக்கும், நோயுற்ற பச்சிளம் குழந்தைக்கும் இடையே உள்ள வேறுபாடு?

a)

அ) எடை குறைந்து காணப்படுதல்

b)

ஆ) சரியாக உணவு உண்ணாமை

c)

இ) தூக்கமின்மை

d)

ஈ) விளையாடுவதால்

6.

1. பச்சிளம் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாதிருக்கு என்ன செய்ய வேண்டும்?

a)

அ) தாய்ப்பால் அடிக்கடி கொடுத்தல்

b)

ஆ) புட்டிப்பால் அதிகம் கொடுத்தல்

c)

இ) காய்கறி கொடுத்தல்

d)

ஈ) பால் பவுடர்

7.

1. எங்கு நோயுற்ற குழந்தைக்கு சிகிச்சை வழங்கலாம்?

a)

அ) துணை சுகாதார நிலையம்

b)

ஆ) ஆசிரியர்

c)

இ) காவல் நிலையம்

d)

ஈ) இரயில் நிலையம்

8.

1. எங்கிருந்து கிருமிகள் பரவுகின்றது?

a)

அ) தாய்ப்பால்

b)

ஆ) சுகாதாரமற்ற இடம் மற்றும் நீர்

c)

இ) உணவு

d)

ஈ) சுத்தமான நீர்

9.

1. ஆஷா பணியாளர் குழந்தையை வாய்வழி நோய் எதிர்ப்பு மருந்தை வழங்கலாமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

10.

1. நோயுற்ற குழந்தையை இறப்பில் இருந்து எவ்வாறு காப்பாற்றலாம்?

a)

அ) ஊசி மூலம்

b)

ஆ) புட்டி பால் மூலம்

c)

இ) பால் பவுடர்

d)

ஈ) உணவு

11.

1. வீடுகள் பார்வையின் போது தாயிடம், குழந்தையிடம் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்த்தா என கேட்க வேண்டுமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

12.

1. பயிற்சி பெற்ற துணை மகப்பேறு செவிவியர் ஊசி மூலம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கலாமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

13.

1. பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க எந்த மருந்து பயன்படுத்துகிறார்கள்?

a)

அ) பென்சிலின்

b)

ஆ) அமாக்சிலின், ஜென்ட்டாமைசின்

c)

இ) பாராசிட்டமாலின்

d)

ஈ) குரோஷின்

14.

1. தோல் வழியாக கொடுக்கப்படும் மருந்து?

a)

அ) அமாக்சிலின்

b)

ஆ) ஜென்ட்டாமைசின்

c)

இ) பாராசிட்டமாலின்

d)

ஈ) குரோஷின்

15.

1. கண்ணுக்கு புலப்படாத நூற்றுக்கணக்கான கிருமிகள் எதில் இருக்கின்றன?

a)

அ) தாய்ப்பால்

b)

ஆ) நீர்

c)

இ) கீரைகள்

d)

ஈ) சூடான நீர்

16.

1. நாம் உண்ணும் உணவு, பருகும் தண்ணிர், சுவாசிக்கும் மூச்சுக்காற்று போன்றவை மூலம் சில வகையான நோய்கிருமிகள் உடலில் நுழையுமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

17.

1. தொப்புள் கொடியில் தேன், நெய், மஞ்சள் போன்றவை தடவலாமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

18.

1. சுத்தமற்ற துணியால் தொப்புள் கொடியை துடைக்கலாமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

19.

1. வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து?

a)

அ) அமாக்சிலின்

b)

ஆ) ஜென்ட்டாமைசின்

c)

இ) பாராசிட்டமாலின்

d)

ஈ) குரோஷின்

20.

1. குழந்தை பராமரிப்பாளர்கள் கைகளை என்ன செய்ய வேண்டும்?

a)

அ) சுத்தமான நீரில் கழுவ வேண்டும்

b)

ஆ) கழுவக் கூடாது

c)

இ) மண்ணில் கை வைத்து

d)

ஈ) அசுத்தமான நீரில் கழுவ வேண்டும்