wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 8 - வளர்ச்சியை மதிப்பிடுதல்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.
ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கு போதுமான ஆற்றல் எதிலிருந்து கிடைக்கிறது
a)
தாய்ப்பால்
b)
தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு
c)
விலங்கு பால்
d)
தண்ணீர்
2.
எடை எடுக்க உதவும் கருவி எது?
a)
டேரிங் scale, சால்ட்டர் scale
b)
சால்ட்டர் scale, இன் ஃபேன்டோ மீட்டர்
c)
இன் ஃபேன்டோ மீட்டர், ஸ்டேடியோ மீட்டர்
d)
ஸ்டேடியோ மீட்டர், டேரிங் scale
3.
உயரம் மற்றும் நீளம் அளவிட உதவும் கருவி எது?
a)
டேரிங் scale, சால்டர் scale
b)
சால்டர் scale, ஸ்டுடியோ மீட்டர்
c)
ஸ்டுடியோ மீட்டர், இன்ஃபேன்டோ மீட்டர்,
d)
இன்ஃபேன்டோ மீட்டர், சால்டர் scale
4.
இரண்டு வயது குழந்தைகளின் நீளம் மற்றும் உயரம் குறைந்தபட்சம் _______ இருக்க வேண்டும்.
a)
25 cm
b)
85 cm
c)
55 cm
d)
3 cm
5.
Stunting எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?
a)
வயதிற்கேற்ற எடை
b)
வயதிற்கேற்ற உயரம்
c)
உயரத்திற்கேற்ற எடை
d)
இவற்றில் எதுவுமில்லை
6.
Wasting எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?
a)
வயதிற்கேற்ற எடை
b)
வயதிற்கேற்ற உயரம்
c)
உயரத்திற்கேற்ற எடை
d)
இவற்றுள் எதுவுமில்லை
7.
Underweight எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?
a)
வயதிற்கேற்ற எடை
b)
வயதிற்கேற்ற உயரம்
c)
இவற்றுள் எதுவுமில்லை
d)
உயரத்திற்கேற்ற எடை
8.
எத்தனை கால இடைவெளிக்குள் 0 to 6 குழந்தைகளுக்கு எடை எடுக்கவேண்டும்?
a)
ஒரு மாதத்திற்கு ஒருமுறை
b)
ஒரு மாதத்திற்கு இருமுறை
c)
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை
d)
மூன்று மாதத்திற்கு இருமுறை
9.
எத்தனை கால இடைவெளிக்குள் 0 to 6 குழந்தைகளுக்கு உயரம் அல்லது நீளம் அளவிட வேண்டும்?
a)
ஒரு மாதத்திற்கு ஒருமுறை
b)
ஒரு மாதத்திற்கு இருமுறை
c)
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை
d)
மூன்று மாதத்திற்கு இருமுறை
10.
பாலினத்தை பொறுத்து ஒரு குழந்தையின் வளர்ச்சி கண்காணிப்பு வேறுபடுமா?
a)
ஆம்
b)
இல்லை
11.
குழந்தையின் எடை எடுக்க உதவும் சால்ட்டர் scale ஐ கணக்கெடுப்பவரின் கண் பார்வைக்கு நேராக கட்டி வைக்க வேண்டும் .இக்கூற்று சரியா தவறா?
a)
சரி
b)
தவறு
12.
ஒவ்வொரு முறையும் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பொழுது எத்தனை முறை சரி பார்ப்பது அவசியமாகிறது?
a)
மூன்று முறை
b)
ஒரு முறை
c)
இரண்டு முறை
d)
பத்து முறை
13.
Underweight இதன் கீழ் வருபவை எவை?
a)
SUW ( Severe Underweight)
b)
MUW (Moderate Underweight)
c)
SUW ( Severe Underweight) & MUW (Moderate Underweight)
d)
SAM (Severe Acute Malnutrition)
14.
உயரம் மற்றும் நீளத்தை அளவிடும் பொழுது எத்தனை சென்டிமீட்டர் வரை துல்லியமாக கணக்கிடுதல் அவசியமாகிறது?
a)
0.1 cm
b)
1 cm
c)
0.5 cm
d)
0.2 cm
15.
இரண்டு வயது குழந்தை எதிலிருந்து தனக்கான ஊட்டச்சத்தை பெறுகிறது?
a)
தாய்ப்பாலில் இருந்து
b)
போதுமான உணவு மற்றும் பல்வகை உணவுகள் மூலம்.
c)
விலங்கின் பால் இருந்து
d)
தண்ணீரிலிருந்து
16.
எடையுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருந்தால் குழந்தையின் நிலை என்ன
a)
உடல் மெலிவு
b)
குள்ளம்
c)
பலவீனம்
d)
ஆரோக்கியம்
17.
குழந்தையின் எடை சராசரி எடையில் குறைந்தபட்ச அளவுக்கு கீழே இருந்தால் வளர்ச்சி அட்டவணையில் எந்த பகுதியில் அந்த குழந்தை இருக்கும்?
a)
பச்சை
b)
சிவப்பு
c)
மஞ்சள்
d)
மஞ்சள் அல்லது சிவப்பு பகுதி
18.
இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தையின் உயரத்தை நாம் எப்படி அளவிடுவது?
a)
நிலம் அளக்கும் கருவி
b)
உயரத்தை அளக்கும் கருவி
19.
வளர்ச்சி அட்டவணையில் எந்த பகுதியில் குள்ளமான குழந்தை இருக்கும்?
a)
சிவப்பு பகுதி
b)
மஞ்சள் பகுதி
c)
பச்சை பகுதி
d)
மஞ்சள் அல்லது சிவப்பு பகுதி
20.
குழந்தை நோயுற்றிருந்தலோ & ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
a)
தாய்ப்பால் மட்டும் புகட்ட வேண்டும்
b)
இணை உணவு அளிக்க வேண்டும்
c)
NRC பரிந்துரை செய்ய வேண்டும்
d)
எதுவும் இல்லை