NEW
Font size
S
M
L
XL
WorksheetsModule 6 - துணை உணவுகள்: பல்வேறு வகை உணவுகள்
Total questions: 20
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
குழந்தை பிறந்தவுடன் வழங்கபட வேண்டியது?
a)
சீம்பால்
b)
பசும்பால்
c)
சக்கரை தண்ணீர்
d)
இவை அனைத்தும
2.
7 -8 மாத குழந்தைக்கு வழங்கபட வேண்டிய உணவு எது?
a)
பருப்பு சாதம்
b)
வேகவைத்த மசித்த பருப்பு
c)
பழங்கள்
d)
இவை அனைத்தும்
3.
நாம் விதவிதமான உணவுகளை உண்பது ஏன்?
a)
ஊட்டசத்துக்காக
b)
உடல் அரேகியமாக இருக்க
c)
மேலே உள்ள இரண்டும்
4.
துணை உணவுகள் எது?
a)
இணை உணவு
b)
பசும்பால்
c)
சாதம்
d)
இவை அனைத்தும்
5.
நாம் உயிர்வாழவும் ஆரோக்கியமாக இருக்க எந்த உணவு சாப்பிட வேண்டும்?
a)
மாமிசம்
b)
முட்டை
c)
புரதம் நிறைந்த உணவு
d)
இவை அனைத்தும்
6.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி எந்த வயதில் வேகமாக வளர்ச்சி அடையும்.?
a)
1-2 வருடம்
b)
2-3 வருடம்
c)
3-4 வருடம்
d)
இவை அனைத்தும்
7.
ஆறு மாத குழந்தைக்கு எத்தனை முறை உணவு கொடுக்கலாம்?
a)
2-3 முறை
b)
3-4 முறை
c)
4-5 முறை
d)
எதுவும் இல்லை
8.
உணவு பட்டியலில் அறிமுகப்படுத்த சிறந்த வயது என்ன?
a)
7-8 மாதம்
b)
8-9 மாதம்
c)
9-10 மாதம்
d)
இவை அனைத்தும
9.
சைவ உணவு உண்ணும் குழைந்தைக்கு வைட்டமின் ஏ எதிலிருந்து கிடைக்கும்?
a)
பருப்பு
b)
மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கள்
c)
இவை அனைத்தும
d)
எதுவும் இல்லை
10.
இணை உணவு குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு அவசியமா?
a)
ஆம்
b)
இல்லை
11.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பல்வேறு வகையான ஊட்டசத்து தேவைபடுகிறதா?
a)
ஆம்
b)
இல்லை
12.
குழந்தைகளுக்கு மூன்று முறை மட்டுமே உணவு வழங்க வேண்டும்?
a)
சரி
b)
தவறு
13.
பழங்கள் மற்றும் காய்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும்?
a)
வேகவைத்து
b)
வேகவைத்து மசித்து
c)
பச்சையாக
d)
இவை அனைத்தும்
14.
பழங்கள் மற்றும் காய்கள் குழந்தைகளுக்கு மசித்து கொடுப்பது ஏன்?
a)
எளிமையாக உட்கொள்ள
b)
உணவில் விருப்பம் வர
c)
1 ம 2
d)
எதுவும் இல்லை
15.
7-8 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு பொருட்கள்?
a)
பருப்பு தண்ணீர்
b)
வேகவைத்து மசித்த பருப்பு
c)
தேநீர்
d)
பிஸ்கட்
16.
2 வயதிற்குள் குழந்தை தன் வாழ்நாளின் எவ்வளவு சதவீதம் மூளை வளர்ச்சி அடைகிறது?
a)
0.5
b)
0.8
c)
0.9
d)
0.2
17.
இளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தேவைகள் ஏன்
a)
வளர்ச்சி
b)
கற்றல் செயல்பாடுகள்
c)
நோய்த்தொற்று எதிர்த்தல்
d)
இவை அனைத்தும்
18.
6 மாதம் முடிந்த குழந்தைக்கு துணை உணவு அறிமுகப்படுத்தும் விழாவின் பெயர் என்ன?
a)
அன்னபிரசன்னம்
b)
அன்னபிரசன்னம்
c)
துணை உணவு வழங்கும் விழா
d)
துணை உணவு வழங்கும் விழா
19.
அன்னபிரசன்னம் வழங்கும் கிண்ணத்தின் அளவு?
a)
100 Grams
b)
150 Grams
c)
1000 Grams
d)
200 Grams
20.
மாமிசம் உண்பவர்கள் குழந்தைகளுக்கு மாமிச உணவுகளை ஊட்டவேண்டும் ஏன்?
a)
புரத சத்து உயிர் சத்து உள்ளது
b)
Vitamin A & D உள்ளது
c)
இவை அனைத்தும்
Reset
