NEW
Font size
WorksheetsModule 17
Total questions: 15
Worksheet time: 11mins
ஏன் DOM தேதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
EDD கண்டறிய
இது எடை குறைவாக பிறக்கும் குழந்தையை கண்டறிய
இது குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை கண்டறிய
இவை எதுவுமில்லை
ஒரு நபருக்கு அனிமிய ரத்தசோகை உள்ளதை எவ்வாறு கண்டறிவாய்
1.நகம் மட்டும் உள்ளங்கைகளில் வெளுத்து காணப்படுவது
2.அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது
3.மற்றும் உதடுகள் வெளுதது காணப்படுவது
1 மற்றும் 3
எந்த வயதில் குழந்தை அதிகமாக உடல்நிலை பாதிக்கப்படுகிறது
1. பிறந்த முதல் மாதத்தில்
2. இரண்டிலிருந்து ஐந்து வயது வரை
3. ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வயது வரை
1 மற்றும் 3
ரத்த சோகையால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்
நேரடியாக குழந்தைகள் வீடியோவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுவதில்லை
கற்றல்திறன் பாதிக்கிறது
உடல் ரீதியான நடவடிக்கைகளை பாதிக்கிறது
இது உடல் மற்றும் கற்றல் திறனை பாதிக்கிறது
மாதவிடாயின் போது பெண்கள் இறககும் ரத்தத்தின் அளவு
30 - 40 ml
40-50 ml
20-30 ml
200 ml மேல்
வளர் இளம் பெண்களுக்கு எவ்வாறு ரத்தசோகை ஏற்படுகிறது
மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பினால்
குழந்தையிலிருந்து இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
வயிற்றில் இருக்கும் புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சுதல்
கொடுக்கப்பட்ட அனைத்தும்
பிறந்த குழந்தைக்கு எவ்வாறு நோய்த்தொற்று ஏற்படுகிறது
கைகளை சுத்தப்படுத்தாமல் குழந்தையை தூக்குவது
சுத்தமில்லாத துணியை படுத்தி தொப்புள் கொடியில் சுத்தப்படுத்துவது
சுத்தம் படுத்தாத தொப்புள்கொடயை வெட்டு உபகரணங்களை பயன்படுத்துவது
மேல் கூறிய அனைத்தும்
நாம் உண்ணும் உணவில் இருந்து இரும்புச்சத்தை எவ்வாறு உடல் எடுத்துக்கொள்கிறது
1.எலுமிச்சை நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம்
2. சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் தேநீர் மற்றும் காபி குடிக்காமல் இருப்பது
3.உண்ணும் உணவில் அதிக எண்ணெய் சத்துக்களை சேர்த்துக் கொள்வது
1 மற்றும் 2
இரும்புச்சத்தை அதிகரிக்கும் மாத்திரை
இரும்பு சத்து மாத்திரை
அல்பெண்டசோல் மாத்திரை
அமக்ஷிலின்
கால்சியம் மாத்திரை
இரும்புச்சத்தை கிரகிக்க உதவும் விட்டமின்
C
A
E
D
பலவீனமான குழந்தையை எவ்வாறு கண்டறிவாய்
37 வாரங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை
2 கிலோ எடைக்கு குறைவான குழந்தை
சரியான முறையில் பாலை உறிஞ்சி கொடுக்காத குழந்தை
இவை அனைத்தும்
ரத்த சோகை குழந்தைகளுக்கு எவ்வாறு ஏற்படுகிறது
துணை உணவு எடுத்துக் கொள்ளாதது
தாய்ப்பாலைத் தவிர்த்து விலங்கு பால் எடுத்துக் கொள்வது
குழந்தை வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப் படுவது
இவை அனைத்தும்
ஹீமோ கிலோபின் முக்கிய வேலை எது
நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வளர்ச்சிக்கு உதவுகிறது
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸஜனை எடுத்துச் செல்கிறது
எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது
கண்டவற்றுள எது நோயுற்ற குழந்தைக்கு பொருந்தும்
நோயுற்ற குழந்தையை வீட்டில் இருந்து மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்
குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுதல்
பலவீனமான குழந்தையை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளலாம்
பலவீனமான குழந்தையை வீட்டில் வைத்தும் நோயுற்று குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
அல்பெண்டசோல் மாத்திரையின் பயன்பாடு
Bacteria அழிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது
குடல்புழுக்களை அழிக்கிறது
இவை அனைத்தும்
