NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை?
a)
7
b)
8
c)
4
d)
9
2.
முதல் வேற்றுமை உருபை இப்படியும் அழைக்கலாம்...
a)
விளி வேற்றுமை
b)
எழுவாய் வேற்றுமை
c)
பயனிலை வேற்றுமை
3.
இவற்றுள் எது மூன்றாம் வேற்றுமை உருபு அல்ல?
a)
ஆல்
b)
கு
c)
ஆன்
d)
ஓடு
4.
குரங்கின் ____________ நீளமாக உள்ளது.
a)
வாள்
b)
வாழ்
c)
வால்
5.
தங்கை புளியைக் _________த்துக் மீன் குழம்பில் ஊற்றினாள்.
a)
கரை
b)
கறை
6.
அண்ணன் ஆப்பிள் பழத்தை __________ப் பாகமாக வெட்டினார்.
a)
அறை
b)
அரை
7.
மாரி என்ற சொல்லின் பொருள் யாது?
a)
வண்டி
b)
அம்மன்
c)
மழை
d)
மனம்
8.
ஈகை என்ற சொல்லின் பொருள் யாது?
a)
கொடை
b)
திறமை
c)
பொறாமை
d)
வலிமை
9.
இவற்றுள் அனைத்தும் ஏழாம் வேற்றுமை. ஒன்றைத் தவிர...
a)
இல்
b)
உடைய
c)
இடம்
d)
கண்
10.
மாணவி நூலகத்தில் படிக்கிறாள்.
இவ்வாக்கியத்தில் ஏற்றுள்ள வேற்றுமை உருபு எவ்வகையைச் சேர்ந்தது.
a)
மூன்றாம் வேற்றுமை
b)
நான்காம் வேற்றுமை
c)
ஆறாம் வேற்றுமை
d)
ஐந்தாம் வேற்றுமை
Reset
