Free Printable Worksheets
Font size
More settings
அரசனது இயல்பைப் புகழ்வதை எவ்வாறு அழைப்பர்?
வாயுறைவாழ்த்து
இயன்மொழி வாழ்த்து
கையுறை
புகழ்ச்சி
கோதை என்று அழைக்கப்படும் மன்னன் யார்?
பாண்டியன்
சோழன்
பல்லவன்
சேரன்
புள் என்பதன் பொருள் யாது?
பறவை
பயிர்
விலங்கு
ஊர்வன
மாறன்,வழுதி என்று அழைக்கப்படும் மன்னன் யார்?
புற்றிலிருந்து எழும் ஈசலின் வாழ்வு காலம் எவ்வளவு நாட்கள்?
15 நாட்கள்
30 நாட்கள்
ஒரு பகல்
2 நாட்கள்
View all
5 questions
அகநானூறு
Worksheet
•
Professional Development
எட்டுத்தொகை
10 questions
ILA MODULE
16TH MODULE