Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எட்டுத்தொகை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எட்டுத்தொகை நூலின் வேறு பெயர் என்ன?

a)

எண்பெருந்தொகை

b)

நெடுந்தொகை

c)

கீழ்க்கணக்கு நூல்கள்

d)

மேற்கணக்கு நூல்கள்

2.

நற்றிணைையைத் தொகுத்தவர் யார்?

a)

பாண்டியன்

b)

பன்னாடு தந்த மாறன் வழுதி

c)

பெருந்தேவனார்

d)

நாதமுனிகள்

3.

குறுந்தொகை இயற்றிய புலவர்கள் எத்தனைப் பேர்?

a)

202

b)

203

c)

204

d)

205

4.

நெடுந்தொகையின் வேறு பெயர் என்ன?

a)

புறநானூறு

b)

பரிபாடல்

c)

அகநானூறு

d)

கலித்தொகை

5.

ஒற்றைப்படை எண் கொண்ட 200செய்யுட்கள் எத்திணைக்கு உரியன?

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

பாலை