NEW
Font size
S
M
L
XL
WorksheetsBasic Bible quiz
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வேதாகமத்தில் மிக சிறிய அதிகாரம் எது?
a)
சங்கீதம் 119
b)
சங்கீதம் 114
c)
சங்கீதம் 117
d)
சங்கீதம் 113
2.
வேதாகமத்தில் 1 அதிகாரங்கள் உடைய புத்தகங்கள் எவை?
a)
2 யோவான்,யுதா
b)
யுதா, 3யோவான்
c)
2 யோவான்,
3 யோவான்
d)
2 யோவான்,2 பேதுரு
3.
ஜானியின் 5 ஆம் அதிகாரத்தில் எதிர் சுவரில் எழுதுவதை கண்டார்
a)
கால் விரல்
b)
கட்டை விரல்
c)
எழுத்தாணி
d)
கை விரல்
4.
யாக்கோபுக்கு எத்தனை குமாரத்திகள்?
a)
1
b)
2
c)
3
d)
4
5.
வெளிப்படுத்தின விசேஷத்தில் எத்தனை சபை உள்ளது
a)
12
b)
3
c)
7
d)
5
6.
Bible' ல் மிகப் பெரிய புத்தகம் எது?
a)
ஆதியாகமம்
b)
சங்கீதம்
c)
தானியேல்
d)
உபாகமம்
7.
எலிசபெத் கணவனின் பெயர் என்ன?
a)
சகரியா
b)
சாத்ராக்
c)
யோசேப்பு
d)
ஏலி
8.
சாஸ்திரிகள் எந்த திசையில் இருந்து வந்தார்கள்
a)
வடக்கு
b)
தெற்கு
c)
மேற்கு
d)
கிழக்கு
9.
Bible'ல் மிக சிறிய புத்தகம் எது?
a)
2யோவான்
b)
3யோவான்
c)
2பேதுரு
d)
யூதா
10.
மலைப் பிரசங்கம் எந்த அதிகாரத்தில் உள்ளது?
a)
மத்தேயு 4,5
b)
மாற்கு 5,6
c)
மத்தேயு 5,6
d)
மாற்கு 4,5
Reset
