NEW
Font size
WorksheetsBbq
Total questions: 15
Worksheet time: 5mins
கர்த்தர் மனுஷனை எதினாலே உருவாக்கினார்
நாசியின் சுவாசத்தால்
களிமண்
பூமியின் மண்ணாலே
தண்ணீர்
ஏசாவின் தாத்தா யார்?
ஆபிரகாம்
ஈசாக்கு
லோத்து
நோவா
ஆபிரகாமை போல் தன் மனைவியை சகோதரி என்று சொன்னது யார்
லோத்து
யாக்கோபு
தாவீது
ஈசாக்கு
இது வானத்தின் வாசல்?
எல்லோ கி
பெத்தேல்
பெத்லகேம்
இஸ்ரவேல்
நோவாவின் பேழை எந்த மலையின் மேல் நின்றது?
மோரியா
சீனாய்
கொப்பேர்
அரராத்
நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே!!என்று யாருக்கு சொல்லப்பட்டது
ஆபிரகாம்
ஈசாக்கு
யாக்கோபு
இயேசு
எந்த வருஷத்திலே நேபுகாத்நேச்சார் சொப்பனங்கள் கண்டான்?
ஒன்றாம் வருஷம்
இரண்டாம் வருஷம்
மூன்றாம் வருஷம்
நான்காம் வருஷம்
ராஜாவின் இடத்தில் தனக்கு தவணை வேண்டும் என்று சொன்னது யார்?
அனன்யா
சாத்ராக்
மேஷாக்
தானியேல்
சிலையின் வயிறும் தொடையும் எதினால் ஆனது?
தங்கம்
வெண்கலம்
வெள்ளி
களிமண்
எரிமெலேக்கு யூதா தேசத்தில் உள்ள எந்த ஊரை சேர்ந்தவர்?
பெத்லகேம்
கானா
மோவாப்
எகிப்து
போவாஸ் எதின் அடியிலே படுத்துக்கொண்டு இருந்தான்?
மரத்தின் அடியிலே
வேரின் அடியிலே
ஆற்றின் அடியில்
அம்பாரத்துஅடியிலே
யோசேப்பு யாருடைய வம்சத்தான்?
ஆபிரகாம்
தாவீது
சாலமோன்
ஈசாக்கு
சிமியோன் மேல் யார் இருந்தது?
கர்த்தர்
இயேசு
பரிசுத்த ஆவி
ஆசீர்வாதம்
கர்த்தருடைய வழியை ஆயத்தப் படுத்துங்கள் என்று சொன்னது யார்?
ஏசாயா
எரேமியா
பவுல்
யோவான்
எபேசியர் நிருபம் எழுதியது யார்?
பவுல்
பேதுரு
இயேசு
பரிசுத்த ஆவியானவர்
