wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 42&1 இராஜாக்கள் 18

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அரமனை விசாரிப்புக்காரன் யார்?

a)

ஒபதியா

b)

யேசபேல்

c)

எலியா

2.

கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை ஒளித்து வைத்து பராமரித்து வந்தவன் யார்?

a)

ஆகாப்

b)

ஒபதியா

c)

எலியா

3.

கர்த்தரின் தீர்க்கதரிசிகளை கொன்று போட்டது யார்?

a)

யேசபேல்

b)

எலியா

c)

ஆகாப்

4.

பாகாலின் தீர்க்கதரிசிகளோ _______________ பேர் இருந்தார்கள்.

a)

550

b)

450

c)

650

5.

எலியா பலிபீடத்தின் மேல் எத்தனை தரம் தண்ணீர் ஊற்ற சொன்னார்?

a)

4

b)

5

c)

3

6.

நான் தேவனுக்கு பயப்படுகிறவன் - யார் கூற்று?

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

ரூபன்

7.

யாக்கோபு யாரை அந்த பத்து பேருடன் அனுப்பவில்லை ?

a)

சிமியோன்

b)

யூதா

c)

ரூபன்

d)

பென்யமீன்

8.

யோசேப்பின் சகோதரர் தானியம் கொள்ள எந்த தேசத்திலிருந்து வந்தார்கள்?

a)

எகிப்து

b)

கானான்

c)

எத்தியோப்பியா

9.

நீங்கள் வேவுக்காரர் - யார் யாரிடம் கூறியது?

a)

பார்வோன் யோசேப்பின் சகோதரரிடம்

b)

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பிடம்

c)

மிதியானியாரிடம் யோசேப்பின் சகோதரர்கள்

d)

யோசேப்பு யோசேப்பின் சகோதரரிடம்

10.

இளையனுக்கு விரோதமாக பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா? -யார் கூற்று?

a)

யூதா

b)

ரூபன்

c)

சிமியோன்

11.

யார் இளைய சகோதரன் ?

a)

யூதா

b)

சிமியோன்

c)

பென்யமீன்

12.

யோசேப்பின் சகோதரர்கள் யாரை எகிப்தில் காவலில் விட்டு விட்டு கானான் தேசத்திற்கு போனார்கள்?

a)

சிமியோன்

b)

பென்யமீன்

c)

யூதா

13.

யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தணியும் கொள்ள எகிப்திற்கு போனார்கள்?

a)

10

b)

9

c)

8

14.

நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ன? - யார் கூற்று?

a)

யோசேப்பு

b)

யாக்கோபு

c)

பார்வோன்

15.

எலியா பாகால் தீர்க்கதரிசிகளை எங்கு வெட்டிப் போட்டான்?

a)

கீசோன் ஆற்றங்கரை

b)

கேரீத் ஆற்றங்கரை

c)

சாறிபாத் ஆற்றங்கரை