wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MTL Fortnight - Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
தமிழ் மாதங்கள் எத்தனை?
a)
14
b)
12
c)
16
2.
எந்தப்பூவை தலையில் வைத்துக்கொள்ளமுடியாது ?
a)
தாழம்பூ
b)
வாழைப்பூ
c)
செவ்வந்திப்பூ
3.
எந்த மெய் எழுத்துகளுக்குப் பக்கத்தில் இன்னொரு மெய் எழுத்து வராது?
a)
ட்,ற்
b)
ழ்,ப்
c)
க்,ர்
4.
கேசரி செய்வதற்குப் பயன்படும் பொருள்கள் யாவை ?
a)
உளுந்து, சர்க்கரை, முந்திரி
b)
ரவை, நெய், சர்க்கரை
c)
அரிசி, முந்திரி, சர்க்கரை
5.
பெண்கள் மூக்கில் அணியும் ஆபரணத்தின் பெயர் என்ன?
a)
தோடு
b)
மூக்குத்தி
c)
வளையல்
6.
தீபாவளியன்று தலையில் தேய்த்துக் குளிக்கும் எண்ணெயின் பெயர் என்ன?
a)
தேங்காய் எண்ணெய்
b)
கடலை எண்ணெய்
c)
நல்லெண்ணெய்
7.
பொங்கல் எத்தனை நாள் கொண்டாடப்படுகிறது?
a)
மூன்று நாள்
b)
நான்கு நாள்
c)
இரண்டு நாள்
8.
இந்தியத் திருமணத்தில் மாப்பிள்ளை எதை மணமகளின் கழுத்தில் கட்டுவார்?
a)
தாலியை
b)
சங்கிலியை
c)
அட்டிகையை
9.
உலகப்பொதுமறையை எழுதியவர் யார்?
a)
ஒளவையார்
b)
பாரதிதாசன்
c)
திருவள்ளுவர்
10.
முக்கனிகள் யாவை?
a)
மா, டுரியான், ஆப்பிள்
b)
அன்னாசி, வாழை, பேரிக்காய்
c)
மா, பலா, வாழை