wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளர் இளம் பெண்கள் 2021

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

வளர் இளம் பெண்களுக்கான வயது வரம்பு

a)

5-10 வயது வரை

b)

11-19 வயது வரை

c)

1-20 வயது வரை

d)

11-20 வயது வரை

2.

பெண் குழந்தைகளின் தினம் கொண்டாடப்படும் நாள்

a)

அக்டோபர் 11

b)

ஜனவரி 26

c)

நவம்பர் 14

d)

டிசம்பர் 1

3.

வளரிளம் பெண்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள்

a)

இரும்புச்சத்து மற்றும் புரதம் சத்து

b)

விட்டமின் ஏ

c)

கால்சியம் சத்து

d)

புரதச் சத்து

4.

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்

a)

முருங்கைக்கீரை

b)

பீட்ரூட்

c)

எள்ளுருண்டை

d)

இவை அனைத்தும்

5.

மாதவிடாய் காலங்களில் வளரிளம் பெண்கள் தன்சுத்தம் பேணும் முறை கீழ்க்கண்டவற்றில் எது

a)

மாதவிடாயின் போது பயன்படுத்தும் துணிகளை வெயிலில் காய வத்து சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளுதல்

b)

கழிவறை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுதல்

c)

நாப்கின் பயன்படுத்துபவர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது வேறு நாப்கினை மாற்றுதல்

d)

இவை அனைத்தும்

6.

குழந்தைகளின் பாதுகாப்புக்காக அழைக்கப்படும் அவசர உதவி எண்

a)

1098

b)

1099

c)

1091

d)

100

7.

வளர் இளம் பெண்களுக்கான திட்டங்கள்

a)

கிஷோரி சக்தி யோஜனா திட்டம்

b)

வளர் இளம் பெண்களுக்கான திட்டம்

c)

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்

d)

இவை அனைத்து திட்டங்களும்

8.

மாதவிடாய் காலங்களில் அதிக வயிற்றுவலி ஏற்பட்டால் கீழ்கண்டவற்றில் எது செய்வது சிறந்த வழி

a)

மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடலாம்

b)

தனக்கு உள்ள பிரச்சினையை வெளியே சொல்லாமல் மறைக்கலாம்

c)

மருத்துவரிடம் இருந்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்

d)

தானாகவே கை மருந்து எடுத்துக்கொள்ளுதல்

9.

கீழ்க்கண்டவற்றுள் எந்த சத்து குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது

a)

இரும்பு சத்து

b)

சுண்ணாம்பு சத்து

c)

மாவுச்சத்து

d)

புரதச்சத்து

10.

ரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள்

a)

மாதவிடாய் சரியான சுழற்சிமுறை இல்லாமை

b)

உடல் சோர்வாக காணப்படுதல்

c)

கை கால்களில் நகங்கள் வெளுத்துக் காணப்படுதல்

d)

இந்த அனைத்து அறிகுறிகளும்

11.

வளர் இளம் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள்

a)

மார்பகம் பெரிதாக காணப்படுவது

b)

பிறப்புறுப்புகளில் முடி வளர்தல்

c)

திடீரென்று உயரமாக வளர்தல்

d)

கொடுக்கப்பட்ட அனைத்தும்

12.

வளர் இளம் பெண்கள் அங்கன்வாடிக்கு சென்று எத்தனை மாதத்திற்கு ஒருமுறை உயரம் எடை எடுக்க வேண்டும்

a)

1

b)

2

c)

3

d)

4

13.

வளரிளம் பெண்கள் உணவு முறையில் அதிகப்படியாக எடுத்துக்கள்ளப்பட வேண்டிய உணவுப் பொருட்கள்

a)

காய்கறி பழங்கள்

b)

கீரை வகைகள்

c)

மீன் முட்டை பால் இறைச்சி

d)

மேற்கண்ட அனைத்தும்

14.

பெண் குழந்தைகளை பாதுகாக்க உதவும் சட்டங்கள்

a)

மருத்துவரதியில் கருக்கலைப்பு செய்ய சட்டம் 1971

b)

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் 2012

c)

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் பொருந்தும்

15.

வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடியில் மூலம் கிடைக்கும் பயன்கள்

a)

மாதம்தோறும் எடை உயரம் எடுத்தல்

b)

சத்துமாவு வழங்குதல்

c)

நாப்கின் வழங்குதல்

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்