WorksheetsLaminations 1-5
Total questions: 15
Worksheet time: 8mins
சஞ்சலப்படுகிறது யார்?
ஆசாரியர்கள்
கன்னிகைகள்
பகைஞர்கள்
அவர் கையால் பூட்டப்பட்டிருப்பது எது?
பாதங்கள் நுகம்
இலகுவான நுகம்
வருத்தப்பட்ட நுகம்
பகைஞர் ஏன் சந்தோஷப்படுகிறார்கள்
இருதய பலட் சயித்தினால்
தேவரிர் செய்தபடியால்
மனுஷரினால் வந்தபடியால்
ஆண்டவர் ஒழித்து விட்டது எதை ?
பலிபீடம்
பரிசுத்த ஸ்தலம்
பாதபீடம்
கர்த்தருடைய எவைகளுக்கு முடிவில்லை?
இரக்கங்கள்
நீதி
கோபம்
எரேமியாவின் புலம்பல் ஏறக்குறைய யாருடைய வார்த்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறது?
பழைய ஏற்பாட்டு ஞானி
சங்கீதன்
புதிய ஏற்பாட்டின் ஞானி
கண்ணீர்?
சொரிகிறது
பூத்து போகிறது
இளகி வழகிறது
புலம்பலில் அநேக ஜெபங்கள் சொல்லப்படும் ஓர் வசனம் எது?
புலம்பல் 3 4
புலம்பல் 3 22
புலம்பல் 3 39
பொன் மங்கி) என்று புலம்பலில் போல பொருள் படும் வசனம் எது? (ஓர் பாடல் பொன் மங்கி நிறம் மாறி ஐயோ இரும்பின் நிலை என்ன? 'நீதிமான' இரட்சிக்கப்படுவது அறிய செயலானால்?
பேதுரு
யாக்கோபு
யோவான்
சோதாம் கவிழ்க்கப்பட்ட காலம்?
ஒரு நாள்
ரு நிமிஷம்
ஒரு நாழிகை
நசரேயரின் மேனி?
இந்திர நீலத்தை விட
பூமிக்குரியது
வானத்தின் மேனி போல
ஆழமான இடங்களில் இருந்து கர்த்தரை கூப்பிட்டது யார்?
யோசேப்பு
யோனா
எரேமியா
தண்ணீரை?
பணத்திற்கு
இலவசமாய்
எளிதாக வாங்கி குடித்தோம் என்று புலம்பல் கூறுகிறது
.கர்த்தாவே எங்களை திருப்பிக் கொள்ளும் அப்பொழுது ?
திரும்புவோம்
இரட்சிக்கப்படுவோம்
சந்தோஷப்படுவோம்
எங்கள் தோல் எப்படி கருத்து போனது?
எத்தியோப்பியன் தோலை போல
அடுப்பங்கரையை போல
புகை உள்ள துருத்தியை போல
