Font size
Worksheetsஎழுத்து திறன்
Total questions: 20
Worksheet time: 15mins
1. மாணவர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் முழுமையாக எழுத்து வடிவில் தெரிவிக்க எவ்வகையான திறன் முக்கியமானது ?
பேச்சுத் திறன்
கற்றல் திறன்
எழுத்து திறன்
2. எழுத்து என்றால் என்ன ?
ஒரு மொழியின் அடையாளமே எழுத்து
ஒரு பொருளைக் குறிப்பதாகும்
வரிவடிவம் கொண்டது
கல்வியைக் குறிக்கும்
3. எழுத்துத் திறன் நோக்கம் தெரிவு செய்க.
மாணவர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
தமிழில் மாணவர்கள் சரியான எழுதுக்களைச் சரியான முறையில் எழுதி பழகுவதற்கு.
மாணவர்கள் ஓர் எழுத்தை தவறான முறையில் பயன்படுத்துவர்
4. கற்பிக்கும் முறைகள் தெரிவு செய்க
ஆயத்தப் பயிற்சிகள்
வரிவடிவமாக எழுதுதல்
பார்த்தெழுதுதல்
சொல்வதெழுதல் எழுதும் முறை
5. சொல்வதெழுதல் நன்மைகள் யாவை
தமிழ் மொழியை விரைவாகவும் சரியாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது.
ஒரு எழுத்தின் வரிவடித்தை மாணவர் அறியாமல் போக வாய்ப்புகள் அதிகம்
கேட்கும் திறனை மேம்படுத்தாது.
கவனிக்கும் திறன், கேட்டல் திறன், மன ஒருமையையும் வளர்கின்றது.
கேட்டது உள்ளத்தில் நிலையாக இருக்கும்
6. எழுத்து பயிற்சி கொண்டுள்ள பயிற்சி தாள்களை ஒரு நாள் முன்பே தயார் செய்வது போன்ற ஏற்பாடுகள் என்பது என்ன கற்பிக்கும் முறையாகும்?
சொல்வதெழுதல்
பார்த்தெழுதுதல்
ஆயத்தப் பயிற்சி
7. —----------------------------- எனும் பயிற்சியை மேற்கோள்ள ஆசிரியர்கள் நான்கு கோடுள்ள ஏடுகளைப் பயன்படுத்தலாம்.
பார்த்தெழுதுதல்
வரிவடிவமாக எழுதுதல்
ஆயத்தப் பயிற்சிகள்
8. எழுதுவதற்கு முன்பு எழுதப் பயன்படும் உறுப்புகளாகிய ---------------- ஆகியவைப் பழக்கப்படுத்துவதற்காகக் குழந்தைகளுக்குப் புலன் தொடர்பான பயிற்சிகள் அவசியமானது.
கை, காது , மூக்கு
கை, முன்கை, மணிக்கட்டு, விரல்கள், தசைநார்கள்
கை, விரல், நகம் , கால்
கை, கண்,அச்சீடு, காகிதம்
9. மாணவர்களின் எழுத்து திறனை மேம்படுத்த சரியான தசைப்பயிற்சி நடவடிக்கைகளை தெரிவு செய்க.
10. கீழே கொடுக்கபட்டுள்ளதில், சரியான இரண்டு எழுத்துத் திறனை மேம்படுத்தும் வழிமுறையைத் தெரிவு செய்க.
தினமும் நிறைய வாசிக்க வேண்டும்.
தினமும் எழுத வேண்டும்
பேசுதல் வேண்டும்
உடல்பயிற்சி செய்ய வேண்டும்
11. எழுதும் திறனின் சரியான இரண்டு முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.
பேசும் திறன் வளரும்
ஆரோக்கியமாக இருக்கலாம்
12. பார்த்தெழுதுதலின் இரண்டு நன்மைகளைத் தெரிவு செய்க
கவனம் அதிகரிக்கும்
கேட்டல் பேச்சு திறன் வளரும்
கையெழுத்து திருத்தமாகும்
உறக்க வாசிக்க உதவும்
13. எளிமையிலிருந்து கடினத்திற்குச் செல்லல் என்பது
எளிமையான எழுத்து பயிற்சியிலிருந்து கடினமான பயிற்சிக்குப் படி படியாக செல்லுதல்
கடினத்தில் இருந்து எளிமைக்குச் செல்லுதல்
எளிமை மற்றும் கடினமான எழுத்து பயிற்சிகளைச் சேர்த்து மாணவர்களுக்குக் கொடுத்தல்.
14. எழுத்துகளைச் சேர்த்து எழுதாமல் இடையே இடைவெளி விட்டு எழுதுவது
அவசியம்
அவசியமில்லை
15. ஆயத்த நிலையானது எழுதுவதற்கு முன் பயிற்சிகள், எழுதும் போது சரியான உடல்நிலை, காகிதம் வைக்கும் முறை, எழுதுகோல் பிடிக்கும்
முறை போன்ற கூறுகளை உள்ளடக்கியது .
சரி
தவறு
16. மணி அடுக்குதல் எவ்வாறு மாணவர்களுக்கு எழுத்துத் திறனை மேம்படுத்துகிறது ?
மணிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துத் தகுந்த பயிற்சி அளித்தால் அவர்கள் மகிழ்வோடு இதில் ஈடுபடுதோடு அவர்களின் கைகள், தசை, மணிக்கட்டு, விரல்கள் ஆகியவற்றை சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
மணிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்து பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொழுது போக்கை சரியான முறையில் கழித்தல்.
17. ஏன் மாணவர்கள் எழுத்துத் திறனில் திறம்பட இருக்க வேண்டும் ?
ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை அழகாக செய்து முடிக்க.
விரைவாகவும், அழகாகவும் எழுத
மாணவர்கள் பாடங்களை மீட்டுணரும்போது சுலபமாக இருக்கும்
பிறரிடம் நல்ல பெயர் வாங்க
18. மேற்கானும் அட்டவணை, எவ்வகையான எழுத்து பயிற்சியைச் சேர்ந்தது
காகிதம் வைக்கும் முறை
எழுதுகோல் பிடிக்கும் முறை
கோடுகள் எழுதும் பயிற்சி
19. கீழ்காணும் படங்களில் எது எழுதுகோளைப் பிடிக்கும் சரியான முறை
20. தோராயமாக ஒரு குழந்தையால் எத்தனை மாதத்திலோ அல்லது வயதிலோ எழுதுகோளைப் பிடித்து தாளில் கிறுக்க இயலும்.
18 மாதம்
20 மாதத்தில்
1.5 வயதில்
