NEW
Font size
Worksheetsபொது அறிவு கேள்விகள் (ஆக்கம் கண்ணன் மாணிக்கம்)
Total questions: 20
Worksheet time: 10mins
நம் நாட்டின் ஐந்தாவது பிரதமர் யார்?
துன் ஹுசேன் ஓன்
துன் ஹாஜி அகமது படாவி
துன் மஹாதீர் முகமது
டத்தோ ஸ்ரீ நஜிப்
கினாபாலு மலை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
பேராக்
பகாங்
ஜோகூர்
சபா
தென்கிழக்காசியாவில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
9
10
11
12
ரிம 1 நோட்டின் பின்னால் அச்சடிக்கப்பட்டிருக்கும் பொருளைத் தெரிவு செய்க.
வாவ் பட்டம்
துகு சின்னம்
கோலாலம்பூர் இரட்டைக் கோபுரம்
பேரரசர் இல்லம்
முதன் முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐபோன்' விவேகபேசி மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு.
2003
2007
2010
2011
மின்னஞ்சல் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்
பில் கேட்ஸ்
ஸ்டிவ் ஜோப்
ஜேரெமி யாங்
சிவா அய்யாதுரை
ஆண்ரோய்டு செயலியை இந்நாட்டில் உருவாக்கினர்
ஜப்பான்
தென் கொரியா
பின்லாந்து
அமெரிக்கா
'0' கிலோமீட்டர் மைல் கல் நம் நாட்டில் இந்த நகரத்தில் அமைந்துள்ளது
ஈப்போ
ஜாசின்
கோலாலிப்பிஸ்
ஜோகூர் பாரு
பகாங் மாநிலத்தில் இருக்கும் தாமான் நெகாரா எத்தனை வருடங்கள் பழைமையானது?
100 வருடங்கள்
130 வரடங்கள்
100 மில்லியன் வருடங்கள்
130 மில்லியன் வருடங்கள்
நிலவில் கால்பதித்த இரண்டாவது விண்வெளி வீரர்.
நேய்ல் அம்ஸ்ரோங்
கல்பனா சாவ்லா
லான்ஸ் அம்ஸ்ரோங்
புஸ் அல்ரின்
புத்ரா ஜெயா கட்டுமானம் தொடங்கப்பட்ட ஆண்டு
1985
1990
1995
2000
நாட்டின் முதல் பேங்க் நெகாரா கவர்னர் இவர்
ஜபார் ஹுசேன்
அப்துல் அசிஸ் தாஹா
ஸேத்தி அஸிஸ்
வில்கோக்
பெட்ரோனாஸ் சின்னத்தை வடிவமைத்தவர் யார்?
இக்பால் ஹாக்கிம்
பெல் கூ
டத்தோ ஜோஹான் அரிப்
ஷசானா ரோஸ்லி
380 + 280
460
560
660
760
மேக்சிஸ் நிறுவனத்தில் தான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் பங்குரிமை விழுக்காடு
50%
60%
70%
80%
கோவிட்-19 நச்சுயிரி தாக்கத்தினால் அதிக உயிர்சேதம் ஏற்பட்ட நாடு
சீனா
அமெரிக்கா
இத்தாலி
ஸ்பேயின்
உலகின் நெடுந்தூர இரயில் பயணம்
நீல நிற இரயில் பயணம்
விவேக் இரயில் பயணம்
கலிபோர்னிய செப்பியர் இரயில் பயணம்
ட்ரான்ஸ்- சைபிரிய இரயில் பயணம்
படத்தில் காணப்படும் பூவின் பெயரைக் குறிப்பிடுக.
அல்லி
ஆவாரம்
அத்திப்பூ
அந்திமந்தாரை
ஒரு சதுரங்கப் பலகையில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
32
64
128
48
2004 ஒலிம்பிக் போட்டி எந்த நகரத்தில் நடைபெற்றது?
அட்லாண்டா
சிட்னி
சியோல்
ஏதென்ஸ்
