wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

OIUZ BULAN KEBANGSAAN SJKT TAPAH 2023

Total questions: 15

Worksheet time: 75secs

Name
Class
Date
1.

பிரிட்டிஷார் நம் நாட்டை ஆக்கிரமிக்க ____________ தூண்டுதலாக அமைந்தது.

a)

நிலவளங்கள்

b)

நீர்வளங்கள்

2.

கீழ்க்காணும் நாடுகள் நம் நாட்டை ஆதிக்கம் செய்த நாடுகள். ஒன்றைத் தவிர

a)

போர்த்துகீஸ்

b)

சீனா

c)

டச்சு

3.

மக்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எவ்வாறு எதிர்த்தனர்?

a)

புரட்சி செய்தனர்

b)

வீட்டிலேயே இருத்தனர்

4.

கூட்டணி கட்சியைத் தோற்றுவித்தவர்____________.

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் வி.தி.சம்பந்தன்

c)

துன் தான் செங் லோக்

5.

1955இல் -____________ ம.இ.கா இன் தலைவராவார்.

a)

சண்முகம்

b)

ச. கணபதி

c)

டத்தோ ச. சாமிவேலு

d)

துன் வி.தி. சம்பந்தன்

6.

எந்த ஆண்டில் லண்டன் ஓப்பந்தம் கையெழுத்திடப்பட்டது?

a)

!956

b)

1957

c)

1958

d)

1959

7.

நாம் நாட்டின் கொடிப் பெயர் என்ன?

a)

ஜலோர் கெமிலாங்

b)

யூனியன் ஜெக்

8.

தேசியச் சின்னத்தில் ஒரு புலியும் ஒரு சிங்கமும் உள்ளன.

a)

சரி

b)

பிழை

9.

தேசியக் கொடி ஏன் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது?

a)

துக்கத்தை அனுசரிக்க

b)

மகிழ்ச்சியை வெளிப்படுத்த

10.

மலாயாவில் தேசியக் கொடி எங்கு பறக்க விடப்பட்டது?

a)

மெர்டேக்கா அரங்கம்

b)

சுல்தான் அரண்மனை

11.

நெகாரா கூ பாடல் ஒலிக்கும்போது அமர்ந்து கேட்கலாம்.

a)

சரி

b)

பிழை

12.

தேசிய கீதம் பாடும்போது இரு கைகளையும் கால்சட்டை உறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

a)

சரி

b)

பிழை

13.

தேசிய மலரைப் பரிந்துரை செய்த அமைச்சு யாது?

a)

நிதி அமைச்சு

b)

விவாசாய அமைச்சு

c)

ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு அமைச்சு

14.

யார் தேசிய மலரை பிரகடனம் செய்தவர்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

15.

தேசிய சின்னத்தில் எத்தனை தேசிய மலர்களைக் காணலாம்?

a)

3

b)

1