wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் தமிழ்

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

இலக்கணம்------------வகைப்படும்

a)

8

b)

4

c)

5

d)

216

2.

உயிர் நெடில் எழுத்துக்கள் (a)  

3.

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம்

a)

247

b)

216

c)

142

d)

116

4.

மெய் எழுத்துக்கள்_______________வகைப்படும்

a)

5

b)

3

c)

2

d)

18

5.

தமிழ்__________வகை ஆகும்

a)

216

b)

247

c)

3

d)

12

6.

மெய் எழுத்துக்கள் மொத்தம்__________________

a)

12

b)

247

c)

216

d)

18

7.

சொல்லின் வகைகள் யாவை?

a)

4

b)

5

c)

3

d)

2

8.

சொல்லின் வேறு பேயர்

a)

கிளவி

b)

முப்புள்ளி

c)

யாப்பு

d)

இல்க்கனம்

9.

இதில் ஒரெழுத்து சொல் எது ?

a)

பை

b)

கண்

c)

நெய்

d)

நாய்

10.

இதில் பேயர்ச்சொல் எது ?

a)

மானிக்கம்

b)

கொவில்

c)

தன்னீர்

d)

மலை

11.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

உயிர் எழுத்து - 18

b)

மெய்யெழுத்து - 5

c)

உயிர்மெய் குறில் - 90

d)

உயிர்நெடில் - 6

12.

கிரந்த எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கு மாற்றப்பட்ட சொல் எது?

a)

பட்சி

b)

மட்சி

c)

கட்சி

d)

ஆட்சி

13.

அஃறிணை ஒருமைச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

காலணிகள்

b)

மாணவர்

c)

கரடி

d)

குட்டிகள்

14.

பின்வருவனவற்றுள் எது பண்புப் பெயராகும்.

a)

கிளை

b)

அன்பு

c)

வணங்கு

d)

ஆசிரியர்

15.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஓர்

b)

அவை

c)

ஒரு

d)

இவை

16.

திணை இருவகை

a)

சரி

b)

பிழை

17.

பால் மூவகையாகப் பிரிக்கலாம்

a)

சரி

b)

பிழை

18.

பாலில் ஆண்பால் பெண்பால் என இருவகை பிரிவுகள் உள்ளன

a)

சரி

b)

பிழை

19.

பலவின்பால் உயர்திணையைக் குறிக்கும்

a)

சரி

b)

பிழை

20.

பேசுவோரின் இடத்தைக் குறிப்பது இடமாகும். அவை தன்னிலை, முன்னிலை, படர்க்கை

a)

சரி

b)

பிழை

21.

நான் எனும் சொல் தன்மையைக் காட்டுகிறது.

a)

சரி

b)

பிழை

22.

காலத்தை இருவகையாகப் பிரிக்கலாம்

a)

சரி

b)

பிழை

23.

பாடுவான் எனும் சொல் இறந்தகாலத்தைக் காட்டுகிறது.

a)

சரி

b)

பிழை

24.

தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

12

b)

18

c)

216

d)

247