wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2nd TAMIL

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வானின் நிறம் _______

a)

சிவப்பு

b)

பச்சை

c)

நீலம்

2.

மாவில் விழுந்துவிட்டது _________

a)

கேரட்

b)

கத்திரிக்காய்

c)

மிளகாய்

3.

நீல வானில் ________ _ மகிழலாம்

a)

குதித்து

b)

நடந்து

c)

நீந்தி

4.

சிறுவனை சிரிக்க வைக்க _________ விளையாட்டுகள் விளையாடின

a)

கீரைகள்

b)

பழங்கள்

c)

காய்கறிகள்

5.

காட்டின் அரசன் ______

a)

புலி

b)

சிறுத்தை

c)

சிங்கம்

6.

தேன் எடுத்து வருவது ______

a)

சேவல்

b)

தேனீ

c)

வெட்டுக்கிளி

7.

படர்ந்து செல்லும் காய்கறி செடி _______

a)

தக்காளி

b)

பூசணிக்காய்

c)

கேரட்

8.

பல வண்ணங்களின் காணப்படும் பூச்சியின் பெயர் ________

a)

கொசு

b)

வெட்டுக்கிளி

c)

வண்ணத்துப்பூச்சி

9.

மண்ணுக்கடியில் விளையும் காய்கறி _________

a)

தேங்காய்

b)

மாங்காய்

c)

கேரட்

10.

நெய் எடுத்து வருவது வெட்டுக்கிளி?

a)

சரி

b)

தவறு

11.

கேழ்வரகு உருண்டையில் மருந்து தயாராகிறது ?_______

a)

சரி

b)

தவறு

12.

கேழ்வரகு மாவு எடுத்து வருவது ________

a)

சுண்டெலி

b)

சேவல்

c)

கட்டெறும்பு

13.

________ சுமந்து வந்தது கட்டெறும்பு

a)

பட்டாணி

b)

மிளகாய்

c)

வெல்லம்

14.

சிறிய செடியில் விளையும் காய்கறி?_______

a)

பலாப்பழம்

b)

தக்காளி

c)

வாழை

15.

காளை என்ற சொல்லை குறிப்பது _______

a)

ஆடு

b)

குதிரை

c)

மாடு

16.

கொக்கின் நிறம் ________

a)

பச்சை

b)

நீலம்

c)

வெண்மை

17.

நீண்ட கழுத்தை கொண்ட விலங்கு _______

a)

யானை

b)

குதிரை

c)

ஒட்டகச்சிவிங்கி

18.

வரிக்குதிரை உடலில் _________ காணப்படும்

a)

புள்ளி

b)

கோடு

c)

வட்டம்

19.

வானில் ________ மறைந்த போதும் வாடிநின்றதில்லை

a)

மேகம்

b)

நட்சத்திரம்

c)

நிலா

20.

சிறுவனை பார்த்து ________ ஏன் அழுகிறாய் என்று கேட்டது

a)

கத்திரிக்காய்

b)

தக்காளி

c)

தேங்காய்