NEW
Font size
Worksheetsஆரோக்கியமான உணவு முறை ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 8mins
ஆரோக்கியமான உணவைத் தேர்வுச் செய்க.
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மைத் தரும் உணவு.
அணிச்சல்
பால்
பனிகூழ்
காலை உணவைத் தெரிவு செய்க.
அனிதா உணவு உண்ணுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
மேற்காணும் படம் எதனைக் குறிக்கின்றது?
உணவு சதுரம்
சத்துள்ள உணவுகள்
உணவு கூம்பகம்
உணவின் அளவு
இப்படத்தில் காணப்படும் பழங்களில் எது வைட்டமின் 'சி' நிறைந்துள்ளது?
ஆப்பிள்
வாழைப்பழம்
ஆரஞ்சு
மாதுளம்
மேற்காணும் உணவுகள் இந்தியர்களின் பாரம்பரிய உனவுகளாக கருதப்படுகிறது. இவற்றை இரண்டு வேளை உணவாக உட்கொள்ளலாம்? அவை என்ன?
காலை, மதியம்
மதியம், இரவு
காலை, இரவு
காலை, மதியம், இரவு
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு எது?
மிட்டாய்
நொறுக்குத்தீனி
காய்கறிகள்
சிற்றுண்டி என்றால் என்ன?
காலை உணவு
முதன்மை உணவு வேளைகளுக்கு இடையில் தேவை ஏற்பட்டால் உண்ணும் உணவாகும்.
உணவு வேளைகளுக்கு இடையில் தேவை ஏற்பட்டால் உண்ணும் உணவாகும்.
மதிய உணவு
சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுக.
பழங்கள், காய்கறி சாலட், சோளப் பொறி,பால்
பொறித்த உணவு வகைகள்
கொழுப்பு நிறைந்த உணவு வகைகள்
பதப்பட்ட உணவு வகைகள்
பால் அருந்துவதன் நன்மை என்ன?
சுறுசுறுப்பாக இயங்க உதவும்
உடல் வளர்ச்சிக்கு உதவும்
உடல் பருமனாகும்
அதீத சக்தி கிடைக்கும்
பழங்களும் பழச்சாறும் உடல் ____________________ இயங்க உதவி புரியும்.
வளர்ச்சிக்கு
சக்தியுடன்
சோம்பலாக
சுறுசுறுப்பாக
சிற்றுண்டியைத் தேர்ந்தெடுக்கும்போது சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
சரியான கூற்று
தவறான கூற்று
தெரியவில்லை
முற்றிலும் தவறு
ஏன் சிற்றுண்டிக்கும் முதன்மை உணவிற்கும் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும்?
உணவு செரிமானம் ஆக வேண்டும்
வயிறு நிறைந்து இருக்காது
பசி எடுத்துக் கொண்டே இருக்கும்
ஆரோக்கியமாக இருப்போம்
சில பள்ளிச் சிற்றுண்டியில் விற்கப்படும் உணவுகளில் சத்தில்லா உணவு எது?
மீ
தோசை
பழங்கள்
நாகட்
