WorksheetsTamil -gr-4-Revision worksheet 1
Total questions: 19
Worksheet time: 10mins
1. அன்னை + தமிழே - என்பதைக் சேர்த்து எழுதி கிடைக்கும் சொல்
அன்னைந்தமிழே
அன்னைத்தமிழே
அன்னைதமிழே
அன்னையைத்தமிழே
மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதி கிடைப்பது
மறந்து + துன்னை
மறந்+ துன்னை
மறந்து + உன்னை
மற்ற + உன்னை
8. பொங்கலிட்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..............
பொங்கல் + இட்டு
பொங்கல் + ட்டு
பொங்க + இட்டு
பொங் + கிட்டு
9. ஆடு + எரு என்பனைக் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ....................
ஆடு எரு
ஆடெரு
ஆட்டெரு
ஆடொரு
12. நாய் ---------------
குறைக்கும்
குரைக்கும்
குலைக்கும்
கொல்லும்
20. பெரும்படை இச்சொல்லைப் பிரித்து எழுதி எதைக் கிடைப்பது?
A. பெருமை + படை
B. பெரும் + படை
C. பெரு + படை
D. பெரிய + படை
காலை + பொழுது என்பதைக் சேர்த்து எழுதி கிடைக்கும் சொல்?
காலைப்பொழுது
கால்பொழுது
காலைவ்பொழுது
கால்வ்பொழுது
வரகு + அரிசி என்பதைக் சேர்த்து எழுதி கிடைக்கும் சொல்?
வரகரிசி
வரக்குரிசி
வரகு அரிசி
வரகுகரிசி
25. பெருவெள்ளம் இச்சொல்லைப் பிரித்து எழுதி எதைக் கிடைப்பது?
அ) பெருமை + வெள்ளம்
ஆ) பெரு + வெள்ளம்
இ) பெரு + வெள்ளம்
ஈ) பெரிய + வெள்ளம்
அரசு ஆட்சி என்பதைக் சேர்த்து கிடைக்கும் சொல்?
அரசாட்சி
அரசாட்சி
அரசராட்சி
27. நீர் + பாசனம் என்பதைக் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
நீர்பாசனம்
நீர்ப்பாசனம்
நீர்ப்பசனம்
நீர்பாசனம
'சோளக்கொல்லைப் பொம்மை' என்பது------
உயிருள்ள பொருள்
உயிரற்ற பொருள்
உயிர்க்காணாதது
மனிதன் செய்ய இயலாதது
நித்தம் - இச்சொல்லுக்குரிய பொருள்
நாளும்
இப்பொழுதும்
நேரமும்
எப்பொழுதும்
1. கல்லணை அமைத்துள்ள மாவட்டம் ............................. (திருச்சி/தஞ்சாவூர்)
திருச்சி
தஞ்சாவூர்
சரியானதை எடுத்து எழுதுக 2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு .............................
கொள்ளிடம்
வைகை
3. கல்லணையை கட்டிய அரசன் ............................. (கரிகாலன்/இராசராசன்)
கரிகாலன்
இராசராசன்
பருவ மழை பெய்யது ------------------ஏரி, குளங்கள் நிரம்பின.
ஆகவே
ஆனால்
எனினும்
அதனால்
3) அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார்------------------வரவில்லை.
ஆனால்
எனவே
அதனால்
அல்லது
4) பூக்கள் அழகாகப் பூத்திருந்தன ------------------பறிக்க மனமில்லை.
எனினும்
ஆனால்
அதனால்
எனவே
