wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

26-06-2021 Overcomers Quiz

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கர்த்தர் அதைக் ___________, அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்;

a)

பார்ப்பார்

b)

நம்புவார்

c)

விசாரிப்பார்

d)

காண்பார்

2.

அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது __________ நீக்கிவிடுவார்.

a)

ஆசீர்வாதத்தை

b)

சத்தத்தை

c)

சாபத்தை

d)

கோபத்தை

3.

நீதி 24:19 பொல்லாதவர்களைக்குறித்து ____________; துன்மார்க்கர்மேல் _______ கொள்ளாதே.

a)

எண்ணங்

b)

நினையாதே

c)

பொறாமை

d)

எரிச்சலாகாதே

4.

துன்மார்க்கனுக்கு ________ இல்லை;

a)

நிம்மதி

b)

நண்பர்கள்

c)

நன்மை

d)

நல்முடிவு

5.

துன்மார்க்கனுடைய ___________ அணைந்துபோம்.

a)

பிரகாசம்

b)

தீபம்

c)

வெளிச்சம்

d)

விளக்கு

6.

என் மகனே, நீ கர்த்தருக்கும் _____________ பயந்து நட; கலகக்காரரோடு ___________.

a)

கலக்காதே

b)

பெற்றோருக்கும்

c)

கலவாதே

d)

ராஜாவுக்கும்

7.

சடிதியில் அவர்களுடைய ___________ எழும்பும்;

a)

பாவம்

b)

ஒத்தாசை

c)

கூக்குரல்

d)

ஆபத்து

8.

அவர்கள் இருவரின் ___________ அறிந்தவன் யார்?

a)

சமத்துவத்தையும்

b)

மரணத்தையும்

c)

உயரத்தையும்

d)

சங்காரத்தையும்

9.

பின்னும் ஞானமுள்ளவர்களின் ___________ என்னவெனில்: ___________ முகதாட்சிணியம் நல்லதல்ல.

a)

நியமித்தலில்

b)

புரிதல்

c)

நியாயத்திலே

d)

புத்திமதிகள்

10.

துன்மார்க்கனைப் பார்த்து: ____________என்று சொல்லுகிறவனை ஜனங்கள் ____________.

a)

இகழ்வார்கள்

b)

நன்றாயிருப்பாய்

c)

நீதிமானாயிருக்கிறாய்

d)

சபிப்பார்கள்

11.

பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

நேசிப்பார்கள்

அடிப்பார்கள்

பிரஜைகள் அவனை ____________.

a)

வேரறுப்பார்கள்

b)

அடிப்பார்கள்

c)

நேசிப்பார்கள்

d)

வெறுப்பார்கள்

12.

அவனைக் ___________கொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும்,

a)

கவர்ந்து

b)

கசந்து

c)

கடித்து

d)

கடிந்து

13.

அவர்களுக்கு _________ ஆசீர்வாதம் கிடைக்கும்.

a)

மேலான

b)

சிறந்த

c)

நல்ல

d)

உத்தம

14.

செம்மையான _________ சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

a)

உத்தரவு

b)

வழியை

c)

வசனத்தை

d)

மறுமொழி

15.

வெளியில் உன் __________ எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் ___________க் கட்டு.

a)

குடும்பத்தை

b)

பெலனை

c)

வீட்டை

d)

வேலையை