wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

04-07-2021 IBQ சங் 105:38 to சங் 109:11

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

___________த் திறந்தார், ____________ புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.

a)

ஆட்கள்

b)

கதவை

c)

கன்மலையை

d)

தண்ணீர்கள்

2.

அவர் சிவந்த சமுத்திரத்தை ___________, அது வற்றிப்போயிற்று;

a)

வற்றப்பண்ணினார்

b)

கடிந்துகொண்டார்

c)

கூப்பிட்டார்

d)

அதட்டினார்

3.

அவருடைய வார்த்தையை ___________, இச்சிக்கப்படத்தக்க தேசத்தை _____________.

a)

விரும்பினார்கள்

b)

சொல்லாமல்

c)

விசுவாசியாமல்

d)

அசட்டைபண்ணினார்கள்

4.

அவர்கள் அவன் ____________ விசனப்படுத்தினதினாலே, தன் _______________ பதறிப்பேசினான்.

a)

விருப்பத்தோடு

b)

குடும்பத்தை

c)

ஆவியை

d)

உதடுகளினால்

5.

_______________ தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.

a)

உண்மையுள்ள

b)

பரிசுத்தமுள்ள

c)

நம்முடைய

d)

இஸ்ரவேலின்

6.

தேவனுடைய _____________ விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய _________________ அசட்டைபண்ணினவர்கள்,

a)

வல்லமையை

b)

சத்தத்திற்கு

c)

வார்த்தைகளுக்கு

d)

ஆலோசனையை

7.

அவர்கள் ______________ கிரியைகளையும், ____________ அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.

a)

வனாந்திரத்திலே

b)

மோசேயினுடைய

c)

கர்த்தருடைய

d)

ஆழத்திலே

8.

எளியவனையோ ____________ எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் _______________ மந்தையைப்போலாக்குகிறார்.

a)

ஆடுகளை

b)

குழியிலிருந்து

c)

சிறுமையினின்று

d)

வம்சங்களை

9.

வீணையே, சுரமண்டலமே, ___________, நான் அதிகாலையில் ___________.

a)

வாசிப்பேன்

b)

வாசியுங்கள்

c)

விழியுங்கள்

d)

விழிப்பேன்

10.

___________________ என்னுடையது, ________________ என்னுடையது;

a)

யாக்கோபு

b)

இஸ்ரவேல்

c)

கீலேயாத்

d)

மனாசேயும்