NEW
Font size
Worksheets26-07-2021 IBQ (ஏசாயா 20:5 - ஏசாயா 25:1)
Total questions: 10
Worksheet time: 5mins
நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று ______________ சொல்லுவார்கள்
அவர்கள்
இனிமேல்
எப்போதும்
அக்காலத்திலே
நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி _______________ வை
ஜெபிக்கிறவனை
யுத்தவீரனை
காவற்காரனை
ஜாமக்காரனை
ஒரு ____________ வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.
ராஜாவினுடைய
பெலவீனனுடைய
பெலவானுடைய
கூலிக்காரனுடைய
மகா வடிவான உன் பள்ளத்தாக்குகள் ____________ நிரப்பப்படும்;
இரசத்தால்
தண்ணீரால்
இரத்தத்தால்
இரதங்களால்
இதோ, ______________ ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத்துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.
இராட்சதன்
கடன்காரன்
பராக்கிரமசாலி
பெலவான்
___________ இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்;
கடினமான
நல்ல
சமமான
உறுதியான
சீதோனே, _____________;
களிகூறு
கண்ணீர்விடு
அழுதுவிடு
வெட்கப்படு
________________ கப்பல்களே, அலறுங்கள்;
பெலவானின்
யூதாவின்
நினிவே
தர்ஷீஸ்
_______________ துக்கங்கொண்டாடும்,
வருத்தம்
இருதயம்
மதுபானம்
திராட்சரசம்
வெறித்தவனைப்போல ___________ தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்;
பெலவான்
மிருகங்கள்
ஜனம்
தேசம்
