Font size
Worksheets09-06-2021 IBQ யோபு 4:6 யோபு 9:1
Total questions: 10
Worksheet time: 7mins
நான் கண்டிருக்கிறபடி, ______________ உழுது, _________________ விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
விதையை
வயலை
தீவினையை
அநியாயத்தை
திகிலும் _________ என்னைப் பிடித்தது, என் ______________ நடுங்கினது.
உடம்பெல்லாம்
வெறுப்பும்
எலும்புகளெல்லாம்
நடுக்கமும்
காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, __________ ஒருவருமில்லாமல், __________ அழிவடைகிறார்கள்.
சீக்கிரம்
மனிதர்கள்
நித்திய
கவனிப்பார்
அக்கினிப்பொறிகள் மேலே ____________, மனுஷன் __________ அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
பாடு
விழுவதுபோல
வருத்தம்
பறக்கிறதுபோல
எளியவனை அவர்கள் ___________ பட்டயத்துக்கும், பெலவானின் ___________ விலக்கி இரட்சிக்கிறார்.
பெலத்துக்கும்
கையிலிருக்கிற
கைக்கும்
வாயிலிருக்கிற
உம்முடைய ___________ சமாதானத்தோடிருக்கக் காண்பீர்;
உள்ளம்
தேசம்
பிள்ளைகள்
கூடாரம்
உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா ___________ என்கிறது;
நல்லது
கேட்பேன்
கேட்கமாட்டேன்
தொடமாட்டேன்
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய ____________ தயைகிடைக்க வேண்டும்;
உறவினரால்
பிள்ளைகளால்
பெற்றோரால்
சிநேகிதனால்
எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் _____________; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
சத்தமிடுவேன்
பேசமாட்டேன்
பேசுவேன்
மவுனமாயிருப்பேன்
ஒரு வேலையாள் ___________ வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் _________ வரப்பார்த்திருக்கிறதுபோல, மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
உயர்வை
விடுதலையை
நிழலை
கூலியை
