Worksheetsசதுரங்கம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
செஸ் போர்டில் எத்தனை வகையான வரிசைகள் உள்ளன?
a)
3
b)
2
2.
எத்தகைய வரிசையில் உள்ள கட்டங்களை 'ரேங்க்' எனக்கூறுவர்?
a)
செங்குத்து
b)
பக்கவாட்டு
3.
a)
ரூக் (rook)
b)
பிஷப் (bishop)
4.
இதன் மதிப்பு(point) எத்தனை?
a)
3
b)
1
5.
எத்தகைய வரிசையைக் காட்டுகிறது?
a)
குறுக்கு வரிசை (diagonal)
b)
செங்குத்து வரிசை (file)
6.
இவற்றுள் எது குயின் (queen)?
a)
b)
7.
ஒரு பக்கத்தில் எத்தனை சதுரங்க காய்கள் இருக்கும்?
a)
20
b)
16
8.
சதுரங்க காய்களில் ஒரு வகை காயை மட்டும் பின்நோக்கி நகர்த்த முடியாது. அது _____________
a)
பான் (pawn)
b)
நைட் (knight)
9.
நைட் (knight) எனும் சதுரங்க காய் நகர்த்தப்படும் வடிவம் யாது?
a)
'I' வடிவம்
b)
'L' வடிவம்
10.
சதுரங்கப் பலகையில் உள்ள கட்டங்கள் மொத்தம் எத்தனை?
a)
64
b)
48
100 %
