Font size
Worksheetsதமிழ் மொழி
Total questions: 16
Worksheet time: 8mins
காலம் எத்தனை வகை
1
2
3
நேற்று நான் பள்ளிக்குச் (a) .
தாத்தா பழம் வாங்கினார்.
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
நீ எங்கு செல்கிறாய்?
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
ஆசிரியர் பாடம் போதித்தார்.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
அவர் ஏன் அழுதார் _____
?
.
வினாக்குறி
.
?
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்பு ________________.
கொய்தார்
எய்தார்
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆடை _________________.
நெய்தார்
கருக்கினார்
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
கூடை _______________.
கொய்தார்
முடைந்தார்
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பால் ______________ .
பறித்தார்.
பருகினார்.
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பூக்களைக் _______________.
கொய்தார்
பறித்தார்
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
சுவர் _______________.
எய்தார்
எழுப்பினார்.
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பானை _____________.
முடந்தார்
வனைந்தார்
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
உமி __________________.
கருக்கினார்
பறித்தார்
சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
இலை ________________.
பறித்தார்
நெய்தார்