wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திணை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திணை எத்தனை வகைப்படும் ?

a)

2

b)

4

c)

6

d)

8

2.

உயர்திணை யாரைக் குறிக்கிறது ?

a)

விலங்குகள்

b)

மனிதர்கள்

c)

தாவரங்கள்

d)

பொருள்கள்

3.

இதில் எது உயர்திணையைக் குறிக்கிறது ?

a)

தாமரை

b)

கோபுரம்

c)

செடி

d)

பெற்றோர்

4.

அஃறிணையைத் தேர்ந்தெடுக.

a)

ஆசிரியர்

b)

மேடை

c)

பாட்டி

d)

மகள்

5.

சரியான திணையைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.


-------------------------- குளத்தில் நீந்தியது.

a)

தோழி

b)

பருந்து

c)

அன்னம்

d)

குயவன்

6.

பாடகன்

மேலே உள்ள சொல் எந்தத் திணையைக் குறிக்கிறது?

a)

உயர்திணை

b)

அஃறிணை

7.

அஃறிணையைக் குறிக்கும் சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

a)

பல் மருத்துவர்

b)

மாட்டு வண்டி

c)

தீயணைப்பு வீரர்

d)

காவல் அதிகாரி

8.

கோபுரங்கள் உயரமாக இருந்தன.


வண்ணமிடப்பட்ட சொல் எந்த திணையைக் குறிக்கிறது?

a)

உயர்திணை

b)

அஃறிணை

9.

சரியான விடையைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.

___________________ பழுத்து இருந்தது.

a)

செவ்வாழை

b)

பாடகி

c)

தம்பி

d)

திடல்

10.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

உயர்திணை - அஃறிணை

a)

அக்காள் - மாமா

b)

கபிலன் - பேரங்காடி

c)

குளம் - அன்னம்

d)

பறவை - சூரியன்

11.

இப்படம் எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

உயர்தினை

b)

அஃறிணை

c)

ஒன்றன்திணை

d)

பலர்திணை

12.

இப்படம் எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

ஒன்றன்திணை

d)

பலவின்திணை

13.

கோடிடப்பட்டுள்ள சொல் எந்த திணையைக் குறிக்கிறது?


குருவி பழத்தைக் கொத்தித் தின்றது.

a)

உயர்திணை

b)

அஃறிணை

14.

கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகைத் திணையைச் சார்ந்தது?


மாணவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

a)

உயர்திணை

b)

அஃறிணை

15.

மீன்கள் நீரில் நீந்தின.

a)

உயர்திணை

b)

அஃறிணை