NEW
Font size
Worksheetsகாலத்தைக் கண்டுபிடி!!!
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான இறந்தகாலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
அப்பா சுற்றுலா ____________________.
சென்றார்
செல்வார்
சரியான நிகழ்காலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
ஆசிரியர் பாடம் _____________________.
போதிப்பார்
போதிக்கிறார்
சரியான எதிர்காலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
நண்பன் நாளை _______________________.
வருவான்
வந்தான்
சரியான இறந்தகாலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
பக்தர்கள் பால்குடம் _________________________.
ஏந்துவார்கள்
ஏந்தினர்
ஏந்துகின்றனர்
சரியான நிகழ்காலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
மீன்கள் குளத்தில் _______________________.
நீந்தும்
நீந்துகின்றன
நீந்தியது
சரியான எதிர்காலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
தந்தை புதிய இல்லம்________________
வாங்கினார்
வாங்குவார்
சரியான இறந்தகாலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
சிறுவர்கள் கலகலப்பாகப் ___________________.
பேசுவர்
பேசினர்
சரியான எதிர்காலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
நாளை வாகன நெரிசல் _________________________
ஏற்பட்டது
ஏற்படும்
ஏற்படுகிறது
சரியான இறந்தகாலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
அன்று சிறுத்தை மானைத் ___________________.
துரத்தும்
துரத்தியது
துரத்துகிறது
சரியான எதிர்காலம் சொல்லைத் தேர்ந்தெடுக.
அடுத்த ஆண்டு நான் தேர்வு _________________________.
எழுதுவேன்
எழுதுகிறேன்.
