Font size
S
M
L
XL
Worksheetsனகர ணகர நகர சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
படத்திற்கு ஏற்ற பெயர் என்ன ?
a)
நாகம்
b)
நாக்கு
c)
நகை
d)
நண்டு
2.
இப்படத்தில் காணப்படுவது மல்லிகைப் பூ.
மல்லிகைப்பூ மிகவும் வாசம் தரும். வாசம் என்னும் சொல்லுக்கு மற்றொருப் பெயர் என்ன?
a)
மானம்
b)
மனம்
c)
மணம்
d)
மாணம்
3.
பள்ளியில் பயிலும் ஆண் எப்படி அழைக்கப் படுவான்?
a)
மாணவன்
b)
அண்ணன்
c)
தம்பி
d)
அக்காள்
4.
படத்தில் காணப்படுவது என்ன?
a)
நகம்
b)
நாய்
c)
நரி
d)
நாகம்
5.
கீழே கொடுக்கப்பட்ட சரியான னகர சொல் எது?
a)
விமானம்
b)
மணம்
c)
நகம்
d)
பணம்
6.
இந்த பறவையின் பெயர் என்ன?
a)
அண்னம்
b)
அண்ணம்
c)
அன்னம்
d)
அன்ணம்
7.
விமானம்
கொடுக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற படம் எது?
a)
b)
c)
d)
8.
அம்மாவை இப்படியும் அழைக்கலாம்.
a)
அத்தை
b)
அன்னை
c)
மாமி
d)
பாட்டி
9.
காலணி சொல்லிற்கு ஏற்ற படம் எது?
a)
b)
c)
d)
10.
கீழ் கண்ட சொற்களில் ணகர சொல் எது?
a)
பட்டணம்
b)
உண்டியல்
c)
கடினம்
d)
கிண்ணம்
Reset
