NEW
Font size
Worksheetsஇணைமொழி ஆண்டு 2 - ஆக்கம் ஆசிரியர் ரா.உமா தேவி 20.7.2020
Total questions: 10
Worksheet time: 5mins
இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
தாயும் சேயும்
நல்லது கெட்டது
இரவும் பகலும் / எப்பொழுதும்
இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
நன்மை தீமை
தாயும் சேயும்
நல்லது கெட்டது
இரவும் பகலும் / எப்பொழுதும்
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
நன்மை தீமை
தாயும் சேயும்
நல்லது கெட்டது
வள்ளியின் பெற்றோர் _________________ உழைத்து கயல்விழியைப் படிக்க வைக்கிறார்.
நல்லது கெட்டது
தாயும் சேயும்
அல்லும் பகலும்
கபிலன் ஒரு காரியத்தில் ஈடுபடும் முன் அதன் ____________________ ஆராய்ந்து கொள்வான்.
அல்லும் பகலும்
தாயும் சேயும்
நன்மை தீமை
மருத்துவமனையில் ___________________ நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
தாயும் சேயும்
அல்லும் பகலும்
நன்மை தீமை
ஆசிரியர் திறன்பேசி பயன்பாட்டின் _________________களை மாணவர்களுக்குக் கூறினார்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற மாணவர்கள் _____________________ முயற்சி செய்ய வேண்டும்.
தாயும் சேயும்
அல்லும் பகலும்
நன்மை தீமை
____________________ கடுமையாக வேலை செய்த சுகந்தன் நேரத்தோடு உணவு உண்ணாததால் நோய்வாய்ப்பட்டான்.
தாயும் சேயும்
நன்மை தீமை
அல்லும் பகலும்
தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ___________________ நலமுடன் வீடு திரும்பினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
