wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

19 இலை உதிர் காலம் / 20குளிர் காலம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இலை உதிர் காலம் யாருக்கு விருப்பமான காலம்?

a)

பெரியோர்

b)

சிறார்கள்

c)

முதியவர்

2.

இலை உதிர் காலத்தில் குறைவது

a)

பகல் நேரம்

b)

மழை

c)

வெயில்

3.

இலை உதிர் காலத்தில் இடம்பெறும் விழா

a)

பொங்கல்

b)

சித்திரைப்பிறப்பு

c)

நன்றி நவிலல் நாள்

4.

நிறம் என்பதன் ஒத்த சொல்

a)

வண்ணம்

b)

சிவப்பு

c)

கறுப்பு

5.

அணியம் என்பதன் ஒத்த சொல்

a)

முடிவு

b)

ஆரம்பம்

c)

ஆயத்தம்

6.

இரவு என்பதன் எதிர்ச்சொல்

a)

பகல்

b)

மதியம்

c)

மாலை

7.

கடல்+அலை என்பதை சேர்த்தால் வருவது

a)

கடல்அலை

b)

கடலலை

c)

கடலாலை

8.

நீரோடை என்பதை பிரித்தால்

a)

நீர் + ஓடை

b)

நீரோ +டை

c)

நீர் + ரோடை

9.

Tourism என்பதன் தமிழ்ச்சொல்

a)

சுற்றுலா

b)

ஆலயம்

c)

பொதுவில்

10.

பனிக்காலத்தில் நீர் என்ன செய்யும்?

a)

உருகும்

b)

உறையும்

c)

உதிரும்

11.

பனிக்காலத்தில் எதைக் காணல் அரிது?

a)

கதிரவனை

b)

சந்திரனை

c)

நிலாவை

12.

பனிக்காலத்தில் இடம் பெறும் விழா?

a)

கலோவின்

b)

ஆடிப்பிறப்பு

c)

பொங்கல்

13.

சென்றன என்பது

a)

உயர் திணை, பலர் பால்

b)

அஃறிணை, பலவின் பால்

c)

அஃறிணை, ஒன்றன் பால்

14.

ஈடுபடுவர் என்பது

a)

உயர் திணை, பலர் பால்

b)

உயர் திணை, ஒன்றன் பால்

c)

அஃறிணை, பலவின் பால்

15.

விளையாடுகின்றான் என்பது

a)

பன்மை, இறந்த காலம்

b)

ஒருமை, நிகழ் காலம்

c)

ஒருமை, எதிர் காலம்

16.

சென்றாள் என்பது

a)

பெண் பால், நிகழ் காலம்

b)

பெண் பால், எதிர் காலம்

c)

பெண் பால், இறந்த காலம்

17.

எழுதுவான் என்பது

a)

ஆண் பால், எதிர் காலம்

b)

ஆண் பால், இறந்த காலம்

c)

ஆண் பால், நிகழ் காலம்

18.

ஓர் + ஊர் என்பதை சேர்த்து எழுதினால் வருவது

a)

ஒருஊர்

b)

ஓரூர்

c)

ஒரூர்

19.

பால் + ஆடை என்பதைசேர்த்து எழுதினால் வருவது

a)

பாலாடை

b)

பலாடை

c)

பால்ஆடை

20.

குளிரதிகம் என்பதைப் பிரித்தால் வருவது

a)

குளி + அதிகம்

b)

குளிர் + திகம்

c)

குளிர் + அதிகம்