wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்சொற்கள் (படிவம் 2)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் சொற்கள் இலக்கிய அடிப்படையில்

____________ வகையாகப் பிரிக்கலாம்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

2.

திரிசொல்

a)
b)
3.

a)

இயற்சொல்

b)

திரிசொல்

4.

a)

இயற்சொல்

b)

திரிசொல்

5.

7.வடமொழி அல்லாத பிறமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொல்

a)

வடசொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

இயற்சொல்

6.

தொன்று தொட்டு தமிழ் மக்களிடையே இயல்பாக வழங்கி வருகின்ற சொற்கள் _________________

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

7.

பல திசைகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து கலந்த பிற மொழி சொற்கள் ___________________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

8.

சமஸ்கிருத மொழியின் சொல் தமிழில் வந்து வழங்குவது ____________________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

9.

கல்லாதவரால் பொருள் உணர முடியாததும், கற்றவர்க்கே விளங்கக் கூடியதுமான சொல்லே _______________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

10.

கீழே கொடுக்கப்பட்ட அனைத்தும் திரிசொல், ஒன்றைத் தவிர..........

a)

குருதி

b)

கிள்ளை

c)

ஆழி

d)

மரம்

11.

வடசொல் _______________ மற்றும் ______________ என இருவகைப்படும்.

a)

தற்பவம்

b)

தற்சவம்

c)

தற்சமம்

d)

தற்பிவம்

12.

வடசொற்கள் இரண்டினைத் தேர்ந்தெடுக.

a)

கமலம்

b)

ஜலம்

c)

அலமாரி

d)

பேனா

13.

மழை, புல், மயில், வீடு ஆகியவை ___________________

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

14.

திசைச்சொற்கள் இரண்டினைத் தேர்ந்தெடுக.

a)

ஆஸ்தி

b)

மதி

c)

அலாதி

d)

தும்பி

15.

"என் பிறந்தநாளுக்கு அப்பா பேனாவைப் பரிசாகத் தந்தார்". இவ்வாக்கியத்தில் கோடிட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

16.

கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் திரிசொல்லைத் தேர்ந்தெடுக.

a)

மரம்

b)

சாவி

c)

வானம்

d)

தும்பி

17.

திசைச்சொல்லைக் கொண்ட வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.

a)

மாலா லட்டர் எழுதினாள்.

b)

அம்மா செடி நட்டார்.

c)

எங்கள் தாமான் பெரியது.

d)

களிறு கரும்பைத் தின்றது.

18.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

படர்ந்தான் - இயற்சொல்

b)

பாக்கி - திரிசொல்

c)

அனுமன் - வடசொல்

d)

புத்தகம் - திசைச்சொல்

19.

'பண்டிகை' என்பது _____________________________

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வ்டசொல்

20.

பொன், கல், மரம், ஓடினான், பயின்றான்

இவை எவ்வகை சொல்லாகும்?

a)

திசைச்சொல்

b)

வடசொல்

c)

திரிசொல்

d)

இயற்சொல்