wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கிருஸ்துமஸ்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இது என்ன பண்டிகை ?

a)

தீபாவளி

b)

பொங்கல்

c)

கிருஸ்துமஸ்

2.

கிருஸ்துமஸ் ஒரு பண்டிகை.

a)

சரி

b)

தவறு

3.

கிருஸ்துமஸ் அன்று பொங்கல் செய்வார்கள்.

a)

சரி

b)

தவறு

4.

இதில் எது கிருஸ்துமஸ் மரம்?

a)
b)
c)
d)
5.

எந்த நாட்டில் முதன் முதலில் கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தார்கள்?

a)

ஜெர்மனி

b)

போலாண்டு

c)

பிரான்ஸ்

6.

எந்த மாதத்தில் கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகிறார்கள்?

a)

ஜனவரி

b)

மார்ச்

c)

டிசம்பர்

7.

யேசு எங்கு பிறந்தார்?

a)

ஜெருசலம்

b)

பெத்தலஹம்

c)

நசரத்

8.

அவர் பெற்றோர்கள் பெயர் என்ன?

a)

மேரி ஜோசப்

b)

ரெஜினா ஜான்

c)

ஜென்ஸி ஜார்ஜ்

9.

கிருஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு (a)   கொடுப்பார்

10.

கிருஸ்துவர்கள் வழிபாடு செய்ய எங்கு செல்வார்கள்?

a)

கோவில்

b)

தேவாலயம்

c)

மசூதி