wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

27-05-2021 IBQ 2நா 34:14 - 2நா 36:21

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் _______________ கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்;

a)

மீட்கப்பட்டவர்களுக்காகவும்

b)

தப்பினவர்களுக்காகவும்

c)

இருக்கிறவர்களுக்காகவும்

d)

மீதியானவர்களுக்காகவும்

2.

என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த __________ இறங்கும்

a)

வீட்டின்மேல்

b)

தேசத்தின்மேல்

c)

இடத்தினமேல்

d)

ஸ்தலத்தின்மேல்

3.

கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட _________ப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.

a)

சாட்சி

b)

நியாயப்பிரமான

c)

வேத

d)

உடன்படிக்கை

4.

அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.யார்?

a)

நாத்தான்

b)

காத்

c)

எசேக்கியா

d)

யோசியா

5.

____________ப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்;

a)

நியாயப்பிரமான

b)

சாட்சி

c)

உடன்படிக்கை

d)

பரிசுத்த

6.

வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதினாயிரம் ________, வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் _________, ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.

a)

மாடுகளையும்

b)

ஒட்டகங்களையும்

c)

ஆட்டுக்குட்டிகளையும்

d)

காளைகளையும்

7.

__________ பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்;

a)

பொருட்களைப்

b)

பலிகளைப்

c)

காணிக்கைகளைப்

d)

மிருகங்களைப்

8.

தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் _________ தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை;

a)

காலம்

b)

மாதம்

c)

வருஷம்

d)

நாள்

9.

தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு __________ செய்வதை விட்டுவிடும்

a)

விருப்பமானதை

b)

துரோகம்

c)

விரோதம்

d)

எதிரிடை

10.

அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை ___________, அவருடைய தீர்க்கதரிசிகளை _____________, கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது;

a)

துக்கப்படுத்தியதால்

b)

கேட்காமல்

c)

அசட்டைசெய்து

d)

நிந்தித்தபடியால்