wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

18/05/2021 IAG Bible Quiz (2நா 6:22 - 2நா 9:8)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அவர்கள் நடக்கவேண்டிய _______ அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.

a)

நடக்கையை

b)

வழியை

c)

பாதைகளை

d)

நல்வழியை

2.

நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய _________ தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.

a)

பரிசுத்தம்

b)

வல்லமை

c)

மகிமை

d)

நாமம்

3.

இந்த ________ செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

a)

வீட்டிலே

b)

தேசத்திலே

c)

ஆலயத்திலே

d)

ஸ்தலத்திலே

4.

கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், __________ கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.

a)

லேவியர்கள்

b)

ஊழியர்கள்

c)

ராஜா

d)

ஆசாரியர்கள்

5.

ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் ___________ ஆசரித்தார்கள்.

a)

களிகூர்ந்து

b)

பரிசுத்தத்தை

c)

பஸ்காவை

d)

பண்டிகையையும்

6.

என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதை __________ பரிசுத்தப்படுத்தினேன்;

a)

சுத்திகரித்து

b)

ஆசீர்வதித்து

c)

நிரப்பி

d)

தெரிந்துகொண்டு

7.

வேறே __________ப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார்

a)

ராஜாவை

b)

தேசத்தை

c)

நாமத்தை

d)

தேவர்களை

8.

ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் __________க் குடியேற்றினான்.

a)

பெலிஸ்தியரை

b)

எகிப்தியரை

c)

சீதோனியரை

d)

இஸ்ரவேல் புத்திரரை

9.

இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் ________ வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை;

a)

அரண்மனை

b)

ஆசாரிய

c)

ஆலய

d)

தன்

10.

உம்முடைய ___________ உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.

a)

கீர்த்தியையும்

b)

ஆலோசனையையும்

c)

அறிவையும்

d)

வர்த்தமானங்களையும்